கிழிப்பர் ஜேக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:JacktheRipperPuck.jpg|thumb|right|300px|[[செப்டம்பர் 21]] [[1889]] இல் வெளியான பியுக் பத்திரிக்கையின் முன்பக்கத்தில் கிழிப்பர் ஜேக் பற்றிய காட்டூன்]]
 
'''கிழிப்பர் ஜேக்''' ([[ஆங்கிலம்]]: Jack the Ripper) [[1888]] இல், கிழக்கு [[லண்டன்|லண்டனில்]] ஒயிட்சேபல் வட்டத்தில் பல கோரமான கொலைகளை செய்த மர்ம நபருக்கு வழங்கப்படும் பெயராகும். கொலையுண்டவர்கள் விபசாரிகள். பல வருடங்களாக மிக தீவிர போலீஸ் துப்பு தேடியும், கொலைகாரன் யார் எனஎனக் கண்டு பிடிக்கவில்லை. அதனால் இன்றுவறைஇன்றுவரை, புத்தகம், சினிமா, தொலைகாட்சி மூலமாக யார் அவர் என பல வதந்திகள் பரவி வருகின்றன. 'கிழிப்பர் இயல்' என விளையாட்டாக புது வகையே ஆரம்பித்தது.
 
== பலியானவர்கள் ==
வரி 10 ⟶ 11:
#மேரி ஜேன் கெல்லி வயது:25 கொலை 9-11-1888
 
பலியானவர்கர்களை கொலைகாரர் மூர்க்கத்தனமாகி தாக்கி, 20-30 முறை கத்தியினால் குத்தி, உள்ளுருப்புகைகளையும்உள்ளுறுப்புகளையும் வெளியேற்றிவிட்டார். ஒவ்வொரு கொலைக் குற்றவாளிக்கும் ஒரு 'கைஎழெத்துகைஎழுத்து' உண்டு. கிழிக்கும் ஜேக் விவகாரத்தில், உள்ளுருப்புகளைஉள்ளுறுப்புகளை எடுத்துக் கொண்டு செல்வதும், முகத்தினை பல முறை கத்தியினால் குத்துவதும், கை எழுத்து போல் ஆகிவிட்டது.
 
அந்த ஆண்டுகளில் மற்றும் 30-40 பெண் கொலை கேசுகள்வழக்குகள் கொலைகாரர் அடையாளம் அடையாமல் உள்ளன. அவற்றின் பலவற்றை கிழிக்கும் ஜேக் செய்திருக்கலாம் என ஒரு சாரார் சொல்கிறனர்.
 
 
== புலனாய்வு ==
இந்த 100 வருடங்களுக்கு மேல், புலனாய்வு முறைகள் அதிவேகமாய் வளர்ந்துவிட்டன. அக்காலத்தில், கிழிப்பர் போல தொடர்பு கொலையாளி என கருத்து இல்லை. அக்காலத்தில் சாட்சிகளை பேச வைப்பது, சாட்சிகள் கொடுக்கும் தகவலிலிருந்து கொலையாளி ஓரளவு எப்படியிருப்பர் என படம் வரைந்து மேலும் துப்பு தேடுவது , டி.என்.ஏ. அடையாளம் காட்டுவது போன்ற கலைகள் தெரிவில்லை. இந்த கொலைகள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆயிரக்கணக்கான கடுதாசிகள் போலீஸ்காவற்துறைத் துப்பு குழுவிற்க்கு வந்தன. அதில் பெரும்பகுதி கிழிப்பரை எப்படி பிடிப்பது என போலீசுக்குகாவற்துறைக்கு ஆலோசனைகள்.
 
 
இந்த 100 வருடங்களுக்கு மேல், புலனாய்வு முறைகள் அதிவேகமாய் வளர்ந்துவிட்டன. அக்காலத்தில், கிழிப்பர் போல தொடர்பு கொலையாளி என கருத்து இல்லை. அக்காலத்தில் சாட்சிகளை பேச வைப்பது, சாட்சிகள் கொடுக்கும் தகவலிலிருந்து கொலையாளி ஓரளவு எப்படியிருப்பர் என படம் வரைந்து மேலும் துப்பு தேடுவது , டி.என்.ஏ. அடையாளம் காட்டுவது போன்ற கலைகள் தெரிவில்லை. இந்த கொலைகள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆயிரக்கணக்கான கடுதாசிகள் போலீஸ் துப்பு குழுவிற்க்கு வந்தன. அதில் பெரும்பகுதி கிழிப்பரை எப்படி பிடிப்பது என போலீசுக்கு ஆலோசனைகள்.
 
 
== சந்தேகமானவர்கள் ==
கிழிப்பர் கேசை புலனாய்வு செய்த போலீஸ்காரர்களில்காவற்துறையினரின் குறிப்பில் 6 பேர் மேல் சந்தேகம். இவர்கள் முக்கியமாக சிறிய குற்றங்களை செய்து, சிரையில் காலம் சடத்தினவர்கள். இதைத் தவிறதவிர இன்னும் 4 பேர் மேலும் ஐயமிருந்தது. பிற்காலத்து எழுத்தாளர்கள் இன்னும் 19 பேரை சந்தேகிக்கிறனர். அப்படி பட்டவர்களில் முக்கியமானர்கள் இங்கிலாந்து அரச குடும்பத்தை சார்ந்த ஆல்பெர்ட் விக்டர், விக்டோ ரியா அரசியின் மருத்துவர் டாக்டர் ஜான் வில்லியம்ஸ், முதல் சொன்ன ஆல்பெர்ட் விக்டரின் ஆசிரியர் ஜேம்ஸ் ஸ்டீவன். சமகாலத்திலேயோ, பிற்போதோ, சந்தேகங்களை தாண்டி, ஒன்றும் நிரூபிக்க படவில்லை.
 
பின்னோக்கம்: கொலைகள் நடந்து சுமார் 120 வருடம் ஆகியும் பொதுஜனபொதுசன இலக்கியத்திலும், சினிமா, தொலைகாட்சியிலும் மக்கள் கிழிப்பர் ஜேக் பற்றி சுவாரசியம் காட்டுகிறனர். கிழிப்பர் ஜேக் 2006ல் நடந்த பி.பி.சி.யின். 'எல்லோரையும் விட மோசமான பிரிட்டிஷ்காரர் யார்' என்ற வாக்கெடுப்பில் முதலாக வந்தார்
 
கிழிப்பர் கேசை புலனாய்வு செய்த போலீஸ்காரர்களில் குறிப்பில் 6 பேர் மேல் சந்தேகம். இவர்கள் முக்கியமாக சிறிய குற்றங்களை செய்து, சிரையில் காலம் சடத்தினவர்கள். இதைத் தவிற இன்னும் 4 பேர் மேலும் ஐயமிருந்தது. பிற்காலத்து எழுத்தாளர்கள் இன்னும் 19 பேரை சந்தேகிக்கிறனர். அப்படி பட்டவர்களில் முக்கியமானர்கள் இங்கிலாந்து அரச குடும்பத்தை சார்ந்த ஆல்பெர்ட் விக்டர், விக்டோ ரியா அரசியின் மருத்துவர் டாக்டர் ஜான் வில்லியம்ஸ், முதல் சொன்ன ஆல்பெர்ட் விக்டரின் ஆசிரியர் ஜேம்ஸ் ஸ்டீவன். சமகாலத்திலேயோ, பிற்போதோ, சந்தேகங்களை தாண்டி, ஒன்றும் நிரூபிக்க படவில்லை.
 
பின்னோக்கம்: கொலைகள் நடந்து சுமார் 120 வருடம் ஆகியும் பொதுஜன இலக்கியத்திலும், சினிமா, தொலைகாட்சியிலும் மக்கள் கிழிப்பர் ஜேக் பற்றி சுவாரசியம் காட்டுகிறனர். கிழிப்பர் ஜேக் 2006ல் நடந்த பி.பி.சி.யின். 'எல்லோரையும் விட மோசமான பிரிட்டிஷ்காரர் யார்' என்ற வாக்கெடுப்பில் முதலாக வந்தார்
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.met.police.uk/history/ripper.htm கிழிப்பர் பற்றி லண்டன் காவல்துறை ]
* [http://www.nationalarchives.gov.uk/museum/item.asp?item_id=39 பிரித்தன்பிரித்தானிய தேசிய பொதுபத்திரங்கள்]
* [http://www.casebook.org/index.html கிழிப்பர் பற்றி பல தகவல்கள் ]
 
"https://ta.wikipedia.org/wiki/கிழிப்பர்_ஜேக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது