கிழிப்பர் ஜேக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 11:
#மேரி ஜேன் கெல்லி வயது:25 கொலை 9-11-1888
 
பலியானவர்கர்களை கொலைகாரர் மூர்க்கத்தனமாகி தாக்கி, 20-30 முறை கத்தியினால் குத்தி, உள்ளுறுப்புகளையும் வெளியேற்றிவிட்டார். ஒவ்வொரு கொலைக் குற்றவாளிக்கும் ஒரு 'கைஎழுத்து' உண்டு. கிழிக்கும் ஜேக் விவகாரத்தில், உள்ளுறுப்புகளை எடுத்துக் கொண்டு செல்வதும், முகத்தினை பல முறை கத்தியினால் குத்துவதும், 'கை எழுத்து' போல் ஆகிவிட்டது.
 
அந்த ஆண்டுகளில் மற்றும் 30-40 பெண் கொலை வழக்குகள் கொலைகாரர் அடையாளம் அடையாமல் உள்ளன. அவற்றின் பலவற்றை கிழிக்கும் ஜேக் செய்திருக்கலாம் என ஒரு சாரார் சொல்கிறனர்.
 
 
== புலனாய்வு ==
"https://ta.wikipedia.org/wiki/கிழிப்பர்_ஜேக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது