அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hr:Međunarodni kazneni sud
வரிசை 3:
{{Infobox Geopolitical organisation
|name = அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்<br />International Criminal Court<br /><sub>Cour Pénale Internationale</sub>
 
|linking_name = <!--For wikilinks, if diff from name-->
|symbol_type = அதிகாரச் சின்னம்
வரி 40 ⟶ 39:
'''அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்''' (''International Criminal Court'', [[பிரெஞ்சு]]: ''Cour Pénale Internationale'') உலகில் இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க [[2002]]இல் உருவாக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் [[நெதர்லாந்து|நெதர்லாந்தின்]] [[டென் ஹாக்]] நகரில் அமைந்துள்ளது. [[ஜூலை 2008]] கணக்கெடுப்பின் படி உலகில் 106 நாடுகள் இந்நீதிமன்றத்தின் உறுப்பினராக இருக்கின்றன, ஆனால் [[ரஷ்யா]], [[இந்தியா]], [[ஐக்கிய அமெரிக்கா]] போன்ற சில நாடுகள் இந்த அமைப்பை கண்டனம் செய்து சேரவில்லை.
 
இன்று வரை பன்னாட்டு நீதிமன்றம் [[தார்ஃபூர் பிரச்சனை]], வடக்கு [[உகாண்டா]]வின் பிரச்சனை, [[கொங்கோ மக்களாட்சிக் குடியரசு|கொங்கோ மக்களாட்சிக் குடியரசின்]] கிழக்கில் நடந்த பிரச்சனை, மற்றும் [[மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு|மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின்]] பிரச்சனை ஆகிய நாலு நடவடிக்கைகளில் சோதனை செய்துள்ளது. பன்னிரண்டு நபர்களுக்கு கைது ஆணைப்பத்திரங்களை வெளியிட்டுள்ளது.
 
 
{{stub}}
{{ஐக்கிய நாடுகள்}}
 
[[பகுப்பு:அனைத்துலக அமைப்புகள்]]
[[பகுப்பு:அனைத்துலகச் சட்டம்]]
 
 
{{stub}}
 
[[ar:المحكمة الجنائية الدولية]]
"https://ta.wikipedia.org/wiki/அனைத்துலக_குற்றவியல்_நீதிமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது