பாரத லக்சுமன் பிரேமச்சந்திர: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

333 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
சிNo edit summary
| footnotes =
}}
'''பாரத லக்சுமன் பிரேமச்சந்திர''' (''Bharatha Lakshman Premachandra'', [[சிங்களம்]]: භාරත ලක්ෂ්මන් ප්‍රේමචන්ද්‍ර, [[சனவரி 26]], [[1956]] - [[அக்டோபர் 8]], [[2011]]) [[இலங்கை]]யின் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். கொலன்னாவை மாகாண சபை, மேல் மாகாண சபை ஆகியவற்றின் உறுப்பினராகவும் பின்னர் [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்ற]] உறுப்பினராகவும் இருந்தார். இவர் [[2011]], [[அக்டோபர் 8]] ஆம் நாள் [[இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011|உள்ளூராட்சி சபைத் தேர்தலின்]] போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்<ref>[http://www.dailymirror.lk/news/13990-bharatha-laxman-premachandra-dead-duminda-critical-.html Bharatha Lakshman dead, Duminda critical], டெயிலி மிரர், அக்டோபர் 8, 2011</ref>.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இலங்கையில் 23 உள்ளூராட்சி சபைகளுக்காக வாக்களிப்பு நடைபெற்ற 2011 அக்டோபர் 8 ஆம் நாளன்று [[கொழும்பு|கொழும்பின்]] புறநகர்ப் பகுதியான கொலன்னாவ கொட்டிக்காவத்த பிரதேசத்தில் இருகுழுக்களுக்கிடையே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. இதில் பாரத லக்சுமன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் உயிரிழந்தனர். ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படுகாயமடைந்தார்.
 
{{wikinews|இலங்கை தேர்தல் வன்முறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட நால்வர் உயிரிழப்பு|பிரேமச்சந்திர கொலை}}
==மேற்கோள்கள்==
{{Reflist}}
1,22,386

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/894916" இருந்து மீள்விக்கப்பட்டது