அல்டாமிராக் குகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox World Heritage Site | WHS = வடக்கு ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:46, 9 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

அல்டாமிரா என்பது யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். இது வடக்கு ச்பெயினில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற குகை மற்றும் பாறை ஓவியங்களாகும். இதில் காட்டு விலங்குகள் மற்றும் மனிதனின் கைகள் வரையப்பட்டுள்ளன. இதன் காலம் கி.மு. 14000 என வரையறுக்கப்பட்டுள்ளது. அல்டாமிரா என்பதன் வார்த்தை ச்பானிய மொழியிலிருந்து வந்ததாகும். அதன் பொருள் உயர்ந்தப் பார்வை என்பதாகும்.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
வடக்கு ச்பெயினில் அமைந்துள்ள அல்டாமிராக் குகை
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Replica at Museo Arqueológico Nacional of Cave of Altamira
வகைபாரம்பரியம்
ஒப்பளவுi, iii
உசாத்துணை310
UNESCO regionEurope and North America
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1985 (9th தொடர்)
விரிவாக்கம்2008
அல்டாமிராக் குகை is located in எசுப்பானியா
அல்டாமிராக் குகை
Location of அல்டாமிராக் குகை in Spain.

இவ்விடம் ச்பெயினில் உள்ள காண்டாபிரியா, வடக்கு சாண்டாண்டருக்கு முப்பது கி.மீ. தொலைவில் உள்ளது. இதுவரை கண்டுப்பிடிக்கப் பட்டவைகளுள் வரலாறு வரையறுப்பதற்கு முன்பு உருவாக்கப்பட்ட குகை ஓவியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 1880 ஆம் ஆண்டு பொது மக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதன் பிறகு இதன் தொன்மையில் நிலவியக் குழப்பத்தை 1902 ஆம் ஆண்டு, இது மனிதன் உருவானக் காலந்தொட்டு கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பழைமையான ஓவியம் என அங்கிகரிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்டாமிராக்_குகை&oldid=895168" இலிருந்து மீள்விக்கப்பட்டது