634
தொகுப்புகள்
("{{Infobox World Heritage Site | WHS = வடக்கு ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
சி |
||
}}
அல்டாமிரா என்பது
இவ்விடம் ச்பெயினில் உள்ள காண்டாபிரியா, வடக்கு சாண்டாண்டருக்கு முப்பது கி.மீ. தொலைவில் உள்ளது. இதுவரை கண்டுப்பிடிக்கப் பட்டவைகளுள் வரலாறு வரையறுப்பதற்கு முன்பு உருவாக்கப்பட்ட குகை ஓவியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 1880 ஆம் ஆண்டு பொது மக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதன் பிறகு இதன் தொன்மையில் நிலவியக் குழப்பத்தை 1902 ஆம் ஆண்டு, இது மனிதன் உருவானக் காலந்தொட்டு கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பழைமையான ஓவியம் என அங்கிகரிக்கப்பட்டது.
|
தொகுப்புகள்