உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''உலக மரண தண்டனை எதிர்ப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்''' ''(World Day Against the Death Penalty)'' ஒவ்வொரு ஆண்டும் [[அக்டோபர் 10]]ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது.
==நோக்கம்==
பெரும்பாலான நாடுகளில் தற்போது மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. குற்றம் புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் மிக கொடுமையான தண்டனையான மரண தண்டனையைக் கொண்டுள்ள சில நாடுகளும் அதைக் கைவிட வேண்டும் என்ற நோக்கிலே “மரண தண்டனை எதிர்ப்பு நாள்” கடைபிடிக்கப்படுகிறது
"https://ta.wikipedia.org/wiki/உலக_மரண_தண்டனை_எதிர்ப்பு_தினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது