உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
==தீர்மானம்==
[[மே 13]] [[2002]]ல் ரோமில் கூடிய என்.ஜி.ஓ.க்கள் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் [[2003]] [[அக்டோபர் 10]] மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.
==கோரிக்கை==
மரண தண்டனை முறையை உலக நாடுகள் அனைத்தும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மரண தண்டனை எதிர்ப்புக் குழுவினர். முன்வைக்கின்றனர்
"https://ta.wikipedia.org/wiki/உலக_மரண_தண்டனை_எதிர்ப்பு_தினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது