உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:சிறப்பு நாட்கள் சேர்க்கப்பட்டது using HotCat
சிNo edit summary
வரிசை 1:
'''உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்''' ''(World Day Against the Death Penalty)'' ஒவ்வொரு ஆண்டும் [[அக்டோபர் 10]]ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. [[மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு]] என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தற்போது மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. குற்றம் புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் மிக கொடுமையான தண்டனையான மரண தண்டனையைக் கொண்டுள்ள சில நாடுகளும் அதைக் கைவிட வேண்டும் என்ற நோக்கிலே “மரண தண்டனை எதிர்ப்பு நாள்” கடைபிடிக்கப்படுகிறது.
 
==நோக்கம்==
பெரும்பாலான நாடுகளில் தற்போது மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. குற்றம் புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் மிக கொடுமையான தண்டனையான மரண தண்டனையைக் கொண்டுள்ள சில நாடுகளும் அதைக் கைவிட வேண்டும் என்ற நோக்கிலே “மரண தண்டனை எதிர்ப்பு நாள்” கடைபிடிக்கப்படுகிறது
==தீர்மானம்==
[[2002]] [[மே 13]] இல் [[2002ரோம்]]ல் நகரில் ரோமில்[[அரச கூடியசார்பற்ற என்.ஜி.ஓ.க்கள்அமைப்பு]]களின் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் [[2003]] [[அக்டோபர் 10]] மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.
 
==கோரிக்கை==
மரண தண்டனை முறையை உலக நாடுகள் அனைத்தும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மரண தண்டனை எதிர்ப்புக் குழுவினர். முன்வைக்கின்றனர்.
 
==வெளிஇணைப்பு==
==வெளி இணைப்புகள்==
* [http://www.hrea.org/index.php?doc_id=889 World Day Against the Death Penalty]
* [http://www.penalreform.org/news/world-day-against-death-penalty-2009 World Day Against the Death Penalty 2009 ]
"https://ta.wikipedia.org/wiki/உலக_மரண_தண்டனை_எதிர்ப்பு_தினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது