"இலங்கை அரசாங்க சபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

99 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| text_color = white
| name = State Council of Ceylon
| native_name = இலங்கை அரசாங்கசட்டவாக்கப் சபைபேரவை
| transcription_name =
| image =
| entity = [[பிரித்தானிய இலங்கை]]
| year = 1931
| before = [[இலங்கை சட்டசபைசட்டவாக்கப் பேரவை]]
| after = [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972]]
| year2 = 1947
}}
{{Politics of Sri Lanka}}
'''இலங்கை அரசாங்க சபை''' அல்லது '''இலங்கை அரசு சபை''' (''State Council of Ceylon'') என்பது அன்றைய [[பிரித்தானிய இலங்கை]]யின் (இன்றைய [[இலங்கை]]) சட்டவாக்க சபையைக் குறிக்கும். இச்சபை [[1931]] ஆம் ஆண்டு [[டொனமூர் அரசியல் அமைப்பு|டொனமூர்]] அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பிரித்தானியக் குடியேற்ற நாடான இலங்கையில் இன, சாதி, மதம், பால் என்ற வேறுபாடின்றி அனைத்து வயது வந்தவர்களுக்கும் முதற் தடவையாக தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டது. டொனமூர் அரசியலமைப்பின் படி [[இலங்கை சட்டசபைசட்டவாக்கப் பேரவை]]க்குப் பதிலாக இந்த அரசாங்க சபை நிறுவப்பட்டது. இது
 
[[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931|முதலாவது அரசு சபை]]க்கான தேர்தல் [[1931]] ஆம் ஆண்டிலும், [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936|இரண்டாவது தேர்தல்]] [[1936]] ஆம் ஆண்டிலும் இடம்பெற்றன. அதன் பின்னர் [[1947]] ஆம் ஆண்டில் [[சோல்பரி அரசியலமைப்பு]] அறிமுகப்படுத்தப்பட்டு அரசு சபை [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|இலங்கை நாடாளுமன்றமாக]] மாற்றப்பட்டது. இதன் பின்னர் [[1948]], [[பெப்ரவரி 4]] இல் இலங்கை விடுதலை அடைந்தது.
 
{{Legislatures of modern Sri Lanka}}
{{Sri Lankan elections}}
 
[[பகுப்பு:இலங்கை அரசாங்க சபை|*]]
1,13,631

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/895661" இருந்து மீள்விக்கப்பட்டது