பெரும் சமயப்பிளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{christianity}}
{{multiple image
| direction = vertical
| width = 200
| footer =
| image1 = Great Schism 1054 with former borders.png
| alt1 =
| caption1 = செர்பிய நாட்டினரின் படி பெரும் சமயப்பிளவு
| image2 = Great Schism 1054 with former borders-.png
| alt2 =
| caption2 = ஹங்கேரி நாட்டினரின் படி பெரும் சமயப்பிளவு
}}
 
'''பெரும் சமயப்பிளவு''' (''Great Schism'') என்பது உரோமைப் பேரரசின் ஏற்கப்பட்ட திருச்சபையாக இருந்த கிறித்தவ சமூகம் கிரேக்க மொழி வழங்கிய கிழக்கு சபை என்றும் இலத்தீன் மொழி வழங்கிய மேற்கு சபை என்றும் இரு கிளைகளாக அறுதியாகப் பிரிந்துபோன நிகழ்வைக் குறிக்கின்றது<ref>[http://en.wikipedia.org/w/index.php?title=East%E2%80%93West_Schism&action=edit பெரும் சமயப்பிளவு]</ref>. இது சில வேளைகளில் "1054ஆம் ஆண்டு கிழக்கு-மேற்கு பிளவு" (''East–West Schism of 1054'') என்றும் அறியப்படுகிறது. இவ்வாறு பிரிந்த இரு கிளைகளும் முறையே "[[கிழக்கு மரபுவழி திருச்சபை]]" (Eastern Orthodox Church) என்றும் "[[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]” (Roman Catholic Church) என்றும் பெயர் பெற்றன.
 
வரி 14 ⟶ 27:
 
எல்லாத் திருச்சபைகளுக்கும் தாயும் தலைமையுமாக உரோமைத் திருச்சபை உள்ளது என்பதை செருலாரியுஸ் ஏற்கவேண்டும் என்றும், அப்படி ஏற்காவிட்டால் அவருக்கு மறைமுதுவர் என்னும் பதவி மறுக்கப்படும் என்றும் கூறி, திருத்தந்தை லியோ கொடுத்தனுப்பிய செய்தியை எடுத்துக்கொண்டு அவருடைய தூதுவர் கர்தினால் ஹம்பெர்ட் காண்ஸ்டாண்டிநோபுள் வந்தார். செருலாரியுஸ் திருத்தந்தையின் கோரிக்கைக்கு இணங்கவில்லை. எனவே, ஹம்பெர்ட் செருலாரியுசைச் சபைநீக்கம் செய்தார். செருலாரியுசோ ஹம்பர்ட்டையும் அவரோடு தூதுவந்த பிறரையும் சபைநீக்கம் செய்தார்.
 
{{christianity}}
==சபைநீக்கம் செல்லுமா என்னும் சர்ச்சை==
 
"https://ta.wikipedia.org/wiki/பெரும்_சமயப்பிளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது