பெரும் சமயப்பிளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 47:
இரு தரப்பினருக்கும் இடையே தொடர்புகள் தொடர்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சூன் 29ஆம் நாள் புனித பேதுரு மற்றும் புனித பவுல் பெருவிழா உரோமையில் நிகழும்போது கிரேக்க சபைத் தூதுக்குழு அதில் கலந்துகொள்கிறது. அதுபோல, ஒவ்வொரு ஆண்டும் புனித அந்திரேயா பெருவிழா காண்ஸ்டாண்டிநோபுளில் நிகழும்போது இலத்தீன் சபைத் தூதுக்குழு அதில் பங்கேற்கிறது. [[பேதுரு (திருத்தூதர்)|புனித பேதுருவும்]] [[பவுல் (திருத்தூதர்)|புனித பவுலும்]] உரோமைச் சபையின் நிறுவுநர்களாகவும், [[அந்திரேயா (திருத்தூதர்)|புனித அந்திரேயா]] காண்ஸ்டாண்டிநோபுள் சபை நிறுவுநராகவும் கருதப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
===அருளடையாளங்கள்===
மேற்கு சபையிலிருந்து கிழக்கு சபைக்கு மாறுபவருக்கு மீண்டும் திருமுழுக்கு கொடுக்கத் தேவையில்லை என கிழக்கு சபையினர் கொண்டுள்ளனர். ஆனாலும் பல கிழக்கு சபைகள் மேற்கு மற்றும் கிழக்கு சபையினரிடையே களப்பு திருமணத்தை ஆதரிப்பதில்லை.
 
தேவை எழும்போதெல்லாம் (...) உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ ஒரு கத்தோலிக்கப் பணியாளரை அணுக முடியாத விசுவாசிகள் ஒப்புரவு, நற்கருணை, நோயில்பூசுதல் ஆகிய அருளடையாளங்களைக் கத்தோலிக்கரல்லாத பணியாளர்களிடமிருந்து பெறலாம். அவ்வாறே கத்தோலிக்கப் பணியாளர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் முழுமையான உறவு ஒன்றிப்பில் இல்லாத கீழைத்திருச்சபையின் உறுப்பினர்களுக்கு ஒப்புரவு, நற்கருணை, நோயில்பூசுதல் ஆகிய அருளடையாளங்களை, அவர்கள் அவற்றைத் தாங்களாகவே கேட்டால் மற்றும் அவற்றைப் பெறுவதற்கு ஏற்புடைய நிலையில் இருந்தால், சட்டமுறைப்படி வழங்கலாம்.<ref>திருச்சபைச் சட்டத் தொகுப்பு: நூல் - 4 அருளடையாளங்கள்: 844 (2) (3)</ref>
 
மேற்கு மற்றும் கிழக்கு சபையினரிடையே களப்பு திருமணத்தை மேற்கு சபையில் எதிர்பதில்லை.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பெரும்_சமயப்பிளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது