லட்சுமிகாந்தன் கொலை வழக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
ஏப்ரல் 1945ல் [[சென்னை உயர்நீதி மன்றம்|சென்னை உயர்நீதி மன்றத்தில்]] வழக்கு ஆரம்பித்தது. அன்று இந்தியாவின் பிரபலமான குற்றத் துறை வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப் பட்ட 8 பேருக்கும் வாதிட்டனர். ஸ்ரீராமுலுன் மேல் ஆதாரம் வன்மையில்லாத்தால் அவர் விடுவிக்கப் பட்டார். மே 45ல், பாகவதர், கிருஷ்ணன் உள்பட ஆறுபேர் 'கொலை சதி' குற்றம் செய்தவர் என தீர்மானிக்கப் பட்டது. ஜட்ஜ் எல்லொருக்கும் ஆயுள்தண்டனை கொடுத்தார். பிறகு குற்றவாளிகள், மேல் நீதி மன்றத்திற்க்கு சென்றனர்; ஆனால் அவர்கள் வாதத்தை மேல்நீதிமன்றம் ஏற்க்கவில்லை.
 
1946ல், பாகவதரும், கிருஷ்னனும் தங்கள் வழக்கை [[லண்டன்|லண்டனிலுள்ள]] ப்ரிவி கௌன்ஸிலுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, பாகவதர் நடித்த ஹரிதாஸ் 100 வாரங்கள் மேல் தியேட்டர்களில் ஓடி, ஒரு புது சாதனையை செய்தது. ஏப்ரல் 1947ல் [[ப்ரிவி கௌன்ஸில்]] சென்னை உயர்நீதி மன்றம் நீதி தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது. சென்னை உயர்நீதி மன்றம் வழக்கை மறு பரிசீலனை செய்து, பாகவதரையும், கிருஷ்ணனையும் ஏப்ரல் 47ல், விடுதலை செய்தது.
 
 
 
== பின்பு ==
"https://ta.wikipedia.org/wiki/லட்சுமிகாந்தன்_கொலை_வழக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது