பேஸிக்லினக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இவற்றையும் பார்க்க - லினக்ஸ் வழங்கல்கள்
வரிசை 1:
'''பேஸிக்லினக்ஸ்''' சிறியதோர் லினக்ஸ் வழங்கல். இது டாஸ் [[இயங்குதளம்|இயங்குதள]] (16 பிட் கோப்பு முறையா - FAT 16) வன்வட்டில் இருந்தோ இரண்டு [[நெகிழ்வட்டு|நெகிழ்வட்டில்]] இருந்தோ (12 பிட் கோப்பு முறை - FAT 12) இல் இருந்தோ மிகப்பழைய வன்பொருட்களில் இருந்து (4 [[மெகாபைட்]] அல்லது இரண்டு காலி நெகிழ்வட்டில் இருந்தோ இயங்கக்கூடியது. பேஸிக்லினக்ஸ் அல்லது பிஎல் லினக்ஸ் 3 பெரிய பதிப்புக்களில் கிடைக்கின்றது.
 
பேஸிக்லினக்ஸ் பழையகணினிகளுக்கென்றே உருவாக்கப்பட்டது. இது சிறியதோர் கேணலையும் குறைவான நினைவகத்தையும் (RAM) பாவிக்கின்றது. இதில் இணையத்தில் உலாவுதல் மின்னஞ்சல் செய்தல் மற்றும் எக்ஸ்ரேமினாலாகவும் செயற்படுத்தலாம். இதன் தற்போதைய பதிப்பானது பிரதானமாகப் பழைய [[மடிக்கணினி]]களுக்கே பொருத்தமானது. இதில் PCMCIA வசதிகளுடன் மாஜிக்பாயிண்ட் ([[மைக்ரோசாப்ட்]] [[பவர்பாயிண்ட்]] போன்றதோர்) கருவியையும் உள்ளடக்கியுள்ளது.
 
==பதிப்புக்கள்==
வரிசை 7:
 
==இவற்றையும் பார்க்க==
* [[மினிலினக்ஸ்]]
* [[லினக்ஸ் வழங்கல்கள்]]
 
==வெளியிணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பேஸிக்லினக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது