ரா. கிருஷ்ணசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
| source =
}}
'''ரா.கி''' என்றழைக்கப்படும் '''ரா. கிருஷ்ணசாமி நாயுடு''' ([[சனவரி 5]] - [[1902]] - [[அக்டோபர் 30]], [[1973]])<ref> [https://picasaweb.google.com/lh/photo/Zy9Giv2KGDN05z_59Jqxdg?feat=directlink]</ref> [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதி. [[இந்திய விடுதலை இயக்கம்|விடுதலைப் போராட்ட]] வீரர். [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியில் இருந்து சென்னை மாநிலத்தின் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல் , 1951|முதல் சட்டமன்றத்திற்கு]] [[1952]] இல் எதிர்கோட்டைதொகுதியில் இருந்தும்<ref>[http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_01assly/table03.pdf Member of the Assembly with their Constituencies (1952-1957)]</ref> [[தமிழ்நாடு]] சட்டசபைக்கு [[1957]] இல் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்தும்<ref>[http://eci.nic.in/StatisticalReports/SE_1957/StatRep_Madras_1957.pdf 1957 Madras State Election Results, Election Commission of India]</ref> [[1962]] இல் ராஜபாளையம் தொகுதியில்<ref>[http://eci.nic.in/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf 1962 Madras State Election Results, Election Commission of India]</ref> இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/ரா._கிருஷ்ணசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது