செருப்பாழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
;சோழன் வெற்றி
:நன்னன் அரசனாவதற்கு முன் செருப்பாழி சேரர் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலத்தில் இளஞ்சேட்சென்னி என்னும் சோழன் செருப்பாழி செருப்பாழி நகரைத் தாக்கி வென்றான். ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் இந்தச் சோழனைச் செருப்பாழிப் போர்களத்திலேயே நேரில் கண்டு பாடிப் பரிசில் பெற்றார். புறநானூறு 370, 378
;நன்னன் ஆட்சி
:சுடர்ப்பூண் நன்னன் என்பவனின் பாழி-நகர் கட்டுக்காவல் மிக்கது. மாமூலனார் பாடல் அகநானூறு 15
;மிஞிலி அதிகனைக் கொன்றது
;நன்னன் ஆட்சி
:மயில்கள் மிகுதியாக வாழ்ந்த பாழிச்சிலம்பு பாரம் என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட ஆர-நன்னன் என்பவனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. பரணர் பாடல் அகம் 152
:நன்னனின் படைத்தலைவன் மிஞிலி. இவன் பாழியைத் தாக்கிய அதிகன் என்பவனைப் பாழி நகரப் பேய்க்குக் காவு கொடுத்தான். பரணர் பாடல் அகம் 142
வரி 13 ⟶ 14:
:பொலம்பூண்-நன்னன் என்பவன் புன்னாட்டு ஆட்சியைத் தனதாக்கிக் கொண்டான். அதனை அந்நாட்டு மக்களுக்கு மீட்டுத் தருவதற்காக ஆஅய் எயினன் என்பவன் போரிட்டுத் தன் உயிரையே கொடுத்தான் பரணர் அகம் 396
:பாழிப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த போரில் வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் என்பவனை மிஞிலி என்பவன் கொன்று வீழ்த்தினான். பரணர் பாடல் அகநானூறு 208
சுடர்ப்பூண் நன்னன் என்பவனின் பாழி-நகர் கட்டுக்காவல் மிக்கது. மாமூலனார் பாடல் அகநானூறு 15
"https://ta.wikipedia.org/wiki/செருப்பாழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது