சுய இன்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Luckas-botஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Klimt Mulher sentada.jpg|thumb|200px|"Mulher sentada de coxas abertas", 1916 drawing by
Gustav Klimt]]
'''சுய இன்பம் (Masturbation)''' என்பது [[பாலுறவு]] தவிர்ந்த வழிமுறைகள் மூலம் [[பாலுறுப்பு|பாலுறுப்புக்களை]] தொடுகை மூலமோ வேறு வழிகளாலோ தூண்டி பால்கிளர்ச்சி அடைவதை குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுகை [[புணர்ச்சிப் பரவசநிலை|புணர்ச்சிப்பரவசநிலையை]] அடைவதை நோக்காக கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும். சுயமாக பாலுறுப்புக்களை தூண்டுவது மட்டுமல்லாது, ஒருவர் மற்றவருடைய பாலுறுப்புக்களைத் தூண்டுவதும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்.
 
மனிதரில் குழந்தைப்பருவம் தொட்டே இந்நடத்தையை அவதானிக்கலாம்.
வரிசை 11:
சுய இன்பமும் பாலுறவும் [[பாலூட்டிகள்|பாலூட்டி]] உயிரினங்களில் அவதானிக்கப்படக்கூடிய இரு மிகப்பொதுவான பாலியல் நடத்தைகளாகும். இரண்டும் தம்மளவில் தனித்துவமானவை என்பதோடு, ஒன்றுக்கு ஒன்று மாற்றாக அமைபவை அல்ல.
 
[[விலங்கு இராச்சியம் (உயிரியல்)|விலங்கு இராச்சியத்தில்]] சுய இன்பமானது பல பாலூட்டும் விலங்குகளில் அவதானிக்கப்படக்கூடியதாகும். வளர்ப்புப்பிராணிகளிலும், காடுகளில் வாழும் பிராணிகளிலும் இந்நடத்தையை அவதானிக்கலாம்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சுய_இன்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது