கள்ளோ காவியமோ (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கள்ளோ காவியமோ நாவலின் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி உரை திருத்தம்
வரிசை 1:
'''கள்ளோ காவியமோ''' என்பது [[மு. வரதராசன்]] எழுதிய ஒரு [[தமிழ்]]ப் [[புதினம்]]. ஒரு [[பெண்]] பிறந்தது முதல் இறுதி வரையிலும் படும் துன்பத்தையும் ஒரு பெண்ணுக்கு வாழ்வில் இறுதிக் காலம் வரை நிழல் போல தொடர்ந்து வரும் உறவைப் பற்றியும் இந்நாவலில் காட்டியுள்ளார் நாவலாசிரியர்.
'''கள்ளோ காவியமோ நாவலின் கதைச்சுருக்கம்.'''''''''தடித்த எழுத்துக்கள்''''''
 
==கதைச்சுருக்கம்==
உலகம் பொல்லாதது.அவர் நல்லவராக இருந்தாலும் உலகம் பொல்லாத்து என்ற வரியுடன் தொடங்குகிறது இந்த கள்ளோ காவியமோ நாவல். ஒரு பெண் பிறந்தது முதல் இறுதி வரையிலும் படும் துன்பத்தையும் ஒரு பெண்ணுக்கு வாழ்வில் இறுதி காலம் வரை நிழல் போல தொடர்ந்து வரும் உறவைப் பற்றியும் அழகாகக் இந்நாவலில் காட்டியுள்ளார் நாவலாசிரியர் டாக்டர் மு.வ.இந்நாவலில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் வலம் வருபவள் மங்கை எனும் ஏழைப் பெண். தாய் இறந்த பிறகு, அத்தையின் வீட்டில் தங்குகிறாள்.மங்கையின் தந்தை எந்த குடும்பப் பொறுப்பும் இல்லாதவனாகவும் , பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாகவும் மனைவிக்கும் நல்ல கணவனாகவும் இல்லாதவனாகவும் குடிக்காரணாகவும் போன்ற தீய நற்பண்புகளை உடையவனாக வலம்வருகிறான். அத்தை வீட்டிற்கு வந்ததிலிருந்து மங்கையும் அவளுடைய அண்ணனும் அத்தையின் கொடுமைக்கும் ஆளாகின்றனர்.ஒரு நாள், மங்கையின் அண்ணன் யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்றுவிட்டான். அதன்பிறகு, மங்கை அவளின் அத்தையின் பல கொடுமைகளுக்கு ஆளாகிறாள். அன்று ஒரு நாள், அத்தையின் கணவருக்கு உடல் நலம் சரியில்லாததால் அத்தை பழக்கூடையை என் தலையில் வைத்து பழம் விற்பதற்காக என்னை அழைத்துச் சென்றாள்.வழியில் ஒருத்தி அத்தையின் கணவரைப் பற்றிக் கேட்கும் போது அவருக்கு உடல் நலம் இல்லை என்றும் என் வீடுதான் வருபவர்களுக்கு சத்திரம் என்றும் கேவலமாகக் கூறுகிறாள்.அதைக் கேட்ட மங்கை ரயில் நிலையத்தில் போய் சேரும் பல போராட்டங்கள் அவள் மனதில் எழுகின்றன.இறுதியாக, அவளை விட்டு பிரிய வேண்டும் என்று முடிவெடுக்கிறாள்.அப்பொழுது ரயிலிருந்து ஒரு குடும்பம் இறங்கி பொட்டிகளைத் தூக்குவதற்கு ஆள் இல்லாமல் தவிக்கும் போது அத்தை என்னை உதவுமாறு பணிகிறாள்.அதுவே அவளுக்கு அவளின் கொடுமைக்கார அத்தையை விட்டு பிரிவதற்கு நல்ல வாய்ப்பாக இருந்தது. இந்த குடும்பத் தலைவிக்கு உறுதுணையாக வேலைப்பார்ப்பதற்கு மங்கையின் சமதத்துடன் அவளை சென்னையில் இருக்கும் அவர்களுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். அவள் அந்த வீட்டில் வேலைக்காரியாக மட்டும் இல்லாமல் அவளின் அறிவை வளர்த்துக் கொள்ளும் பள்ளிக்கூடமாக திகழ்ந்தது. அந்த குடும்பத்தின் அரவணைப்பால் தன்னுடைய குடும்பத்தையே மறந்தாள் மங்கை.இவ்வாறே ஆறு ஆண்டு காலமாக அந்த வீட்டில் வேலைப்பார்த்தாள். அந்த இடைப்பட்டக் காலத்தில் மங்கைக்கும் அருளப்பனுக்கும் இடையே ஒரு புனித உறவு ஏற்பட்டது.ஆனால்,இருவருமே அந்த உறவை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.இவர்களிடையே உள்ள உறவைப் பற்றி ஐயம் எழுந்ததன் பொருட்டு மங்கையை பெங்ளூரில் வசிக்கும் தன் மகள் கோதை வீட்டிற்கு வேலைக்காரியாக அனுப்பி வைத்தனர்.பெங்ளூருக்கு செல்லும் வழியில் அரக்கோணத்தில் தன் அத்தையின் நிலையையும் அப்பா உடல் நலம் சரியில்லாமல் இருப்பதையும் எண்ணி வருந்துகிறாள்.கோதையால் அடிக்கப்பட்டு அழுதுக் கொண்டிருந்த அவளின் பிள்ளையை சமாதாரணம் படுத்துவதே மங்கை அந்த வீட்டிற்கு சென்று செய்த முதல் பணியாகும்.கோதையால் பல பிரச்சனைகள் எழுந்தும் அதனை அருளப்பனுக்காகவும் அவனின் குடும்பத்திற்காகவும் தாங்கிக் கொண்டு இருத்தாள்.கோதை தன் அண்ணனின் திருமணத்தைப் பற்றி பேசியது மங்கைக்கும் கவலையைத் தந்தாலும் அதனை சென்னைக்கு வருமாறு அனுப்பிய தந்து அதிர்ச்சியைத் தந்தது. பெங்ளூரிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த மங்கையின் வாழ்க்கையில் ஆனந்தம் பூக்கத் தொடங்கியது. அருளப்பனுக்கும் மங்கைக்கும் திருமணம் சிறப்பாக நடந்து தனிக்குடித்தனம் சென்றனர். மூன்று வருடம் தொடர்ந்த திருமண வாழ்க்கை ஒரு சிறு பிரச்சனையால் முறிகிறது, இதில் அவர்களின் இனிய மகள் துன்பப்படுகிறாள்.அருளப்பன் சென்னையிலும் மங்கை பம்பாயிலும் 5 ஆண்டு பிரிந்தே வாழ்கின்றனர். 5 ஆண்டுக்குப் பிறகு, வேலையாக பம்பாயிக்குச் செல்லும் அருளப்பன் தன் அன்பு மனைவியைக் காண நேர்கிறது.கணவன் மனைவியாக சென்னை திருப்புகின்றனர். ஆனால் மங்கையின் மகள் அவளை தன் தாயாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்.சிறிது காலத்திலே மங்கையும் நிமோனியா காய்ச்சலில் அவதிப்படுகிறாள். அருளப்பனின் பல முயற்சியால் இறுதியில் தேன்மொழி மங்கையைத் தன் தாயாக ஏற்றுக் கொண்டாள்.தேன்மொழி மங்கையை “அம்மா” என்கிறாள். அவள் கண் திறந்து அன்பு மகளையும் அனைவரையும் பார்த்தாள்.ஆனால் , அதுவே மங்கையின் இறுதி பார்வையானது. ‘ அந்த குடும்ப விளக்கு அணைவதற்கு முன்னே ஒரு முறை அழகாக ஒளி வீசியது’ என்ற வரியுடன் முடிகிறது இந்த நாவல்.
{{கதைச்சுருக்கம்}}
உலகம் பொல்லாதது.அவர் நல்லவராக இருந்தாலும் உலகம் பொல்லாதது.. என்ற வரியுடன் தொடங்குகிறது.
 
இந்நாவலில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் வலம் வருபவள் மங்கை எனும் ஏழைப் பெண். தாய் இறந்த பிறகு, அத்தையின் வீட்டில் தங்குகிறாள். மங்கையின் தந்தை எந்தக் குடும்பப் பொறுப்பும் இல்லாதவனாகவும், பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாகவும் மனைவிக்கும் நல்ல கணவனாகவும் இல்லாதவனாகவும் குடிகாரனாகவும் பல தீய நற்பண்புகளை உடையவனாக வலம் வருகிறான். அத்தை வீட்டிற்கு வந்ததிலிருந்து மங்கையும் அவளுடைய அண்ணனும் அத்தையின் கொடுமைக்கும் ஆளாகின்றனர். ஒரு நாள், மங்கையின் அண்ணன் யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்றுவிட்டான். அதன்பிறகு, மங்கை அவளின் அத்தையின் பல கொடுமைகளுக்கு ஆளாகிறாள்.
 
அன்று ஒரு நாள், அத்தையின் கணவருக்கு உடல் நலம் சரியில்லாததால் அத்தை பழக்கூடையை என் தலையில் வைத்து பழம் விற்பதற்காக என்னை அழைத்துச் சென்றாள். வழியில் ஒருத்தி அத்தையின் கணவரைப் பற்றிக் கேட்கும் போது அவருக்கு உடல் நலம் இல்லை என்றும் என் வீடுதான் வருபவர்களுக்கு சத்திரம் என்றும் கேவலமாகக் கூறுகிறாள். அதைக் கேட்ட மங்கை [[தொடருந்து]] நிலையத்தில் போய் சேரும் பல போராட்டங்கள் அவள் மனதில் எழுகின்றன. இறுதியாக, அவளைப் விட்டு பிரிய வேண்டும் என்று முடிவெடுக்கிறாள். அப்பொழுது தொடருந்தில் ஒரு குடும்பம் இறங்கி பெட்டிகளைத் தூக்குவதற்கு ஆள் இல்லாமல் தவிக்கும் போது அத்தை என்னை உதவுமாறு பணிகிறாள். அதுவே அவளுக்கு அவளின் கொடுமைக்கார அத்தையை விட்டுப் பிரிவதற்கு நல்ல வாய்ப்பாக இருந்தது.
 
உலகம் பொல்லாதது.அவர் நல்லவராக இருந்தாலும் உலகம் பொல்லாத்து என்ற வரியுடன் தொடங்குகிறது இந்த கள்ளோ காவியமோ நாவல். ஒரு பெண் பிறந்தது முதல் இறுதி வரையிலும் படும் துன்பத்தையும் ஒரு பெண்ணுக்கு வாழ்வில் இறுதி காலம் வரை நிழல் போல தொடர்ந்து வரும் உறவைப் பற்றியும் அழகாகக் இந்நாவலில் காட்டியுள்ளார் நாவலாசிரியர் டாக்டர் மு.வ.இந்நாவலில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் வலம் வருபவள் மங்கை எனும் ஏழைப் பெண். தாய் இறந்த பிறகு, அத்தையின் வீட்டில் தங்குகிறாள்.மங்கையின் தந்தை எந்த குடும்பப் பொறுப்பும் இல்லாதவனாகவும் , பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாகவும் மனைவிக்கும் நல்ல கணவனாகவும் இல்லாதவனாகவும் குடிக்காரணாகவும் போன்ற தீய நற்பண்புகளை உடையவனாக வலம்வருகிறான். அத்தை வீட்டிற்கு வந்ததிலிருந்து மங்கையும் அவளுடைய அண்ணனும் அத்தையின் கொடுமைக்கும் ஆளாகின்றனர்.ஒரு நாள், மங்கையின் அண்ணன் யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்றுவிட்டான். அதன்பிறகு, மங்கை அவளின் அத்தையின் பல கொடுமைகளுக்கு ஆளாகிறாள். அன்று ஒரு நாள், அத்தையின் கணவருக்கு உடல் நலம் சரியில்லாததால் அத்தை பழக்கூடையை என் தலையில் வைத்து பழம் விற்பதற்காக என்னை அழைத்துச் சென்றாள்.வழியில் ஒருத்தி அத்தையின் கணவரைப் பற்றிக் கேட்கும் போது அவருக்கு உடல் நலம் இல்லை என்றும் என் வீடுதான் வருபவர்களுக்கு சத்திரம் என்றும் கேவலமாகக் கூறுகிறாள்.அதைக் கேட்ட மங்கை ரயில் நிலையத்தில் போய் சேரும் பல போராட்டங்கள் அவள் மனதில் எழுகின்றன.இறுதியாக, அவளை விட்டு பிரிய வேண்டும் என்று முடிவெடுக்கிறாள்.அப்பொழுது ரயிலிருந்து ஒரு குடும்பம் இறங்கி பொட்டிகளைத் தூக்குவதற்கு ஆள் இல்லாமல் தவிக்கும் போது அத்தை என்னை உதவுமாறு பணிகிறாள்.அதுவே அவளுக்கு அவளின் கொடுமைக்கார அத்தையை விட்டு பிரிவதற்கு நல்ல வாய்ப்பாக இருந்தது. இந்த குடும்பத் தலைவிக்கு உறுதுணையாக வேலைப்பார்ப்பதற்கு மங்கையின் சமதத்துடன்சம்மதத்துடன் அவளை சென்னையில்[[சென்னை]]யில் இருக்கும் அவர்களுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். அவள் அந்த வீட்டில் வேலைக்காரியாக மட்டும் இல்லாமல் அவளின் அறிவை வளர்த்துக் கொள்ளும் பள்ளிக்கூடமாக திகழ்ந்தது. அந்தஅந்தக் குடும்பத்தின் அரவணைப்பால் தன்னுடைய குடும்பத்தையே மறந்தாள் மங்கை. இவ்வாறே ஆறு ஆண்டு காலமாக அந்த வீட்டில் வேலைப்பார்த்தாள். அந்த இடைப்பட்டக் காலத்தில் மங்கைக்கும் அருளப்பனுக்கும் இடையே ஒரு புனித உறவு ஏற்பட்டது. ஆனால், இருவருமே அந்த உறவை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இவர்களிடையே உள்ள உறவைப் பற்றி ஐயம் எழுந்ததன் பொருட்டு மங்கையை [[பெங்களூர்|பெங்ளூரில்]] வசிக்கும் தன் மகள் கோதை வீட்டிற்கு வேலைக்காரியாக அனுப்பி வைத்தனர்.பெங்ளூருக்கு பெங்களூருக்கு செல்லும் வழியில் [[அரக்கோணம்|அரக்கோணத்தில்]] தன் அத்தையின் நிலையையும் அப்பா உடல் நலம் சரியில்லாமல் இருப்பதையும் எண்ணி வருந்துகிறாள். கோதையால் அடிக்கப்பட்டு அழுதுக்அழுது கொண்டிருந்த அவளின் பிள்ளையை சமாதாரணம் படுத்துவதேசமாதானப்படுத்துவதே மங்கை அந்த வீட்டிற்கு சென்று செய்த முதல் பணியாகும். கோதையால் பல பிரச்சனைகள் எழுந்தும் அதனை அருளப்பனுக்காகவும் அவனின் குடும்பத்திற்காகவும் தாங்கிக் கொண்டு இருத்தாள். கோதை தன் அண்ணனின் திருமணத்தைப் பற்றி பேசியது மங்கைக்கும் கவலையைத் தந்தாலும் அதனை சென்னைக்கு வருமாறு அனுப்பிய தந்து அதிர்ச்சியைத் தந்தது. பெங்ளூரிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த மங்கையின் வாழ்க்கையில் ஆனந்தம் பூக்கத் தொடங்கியது. அருளப்பனுக்கும் மங்கைக்கும் திருமணம் சிறப்பாக நடந்து தனிக்குடித்தனம் சென்றனர். மூன்று வருடம் தொடர்ந்த திருமண வாழ்க்கை ஒரு சிறு பிரச்சனையால் முறிகிறது, இதில் அவர்களின் இனிய மகள் துன்பப்படுகிறாள்.அருளப்பன் சென்னையிலும் மங்கை பம்பாயிலும் 5 ஆண்டு பிரிந்தே வாழ்கின்றனர். 5 ஆண்டுக்குப் பிறகு, வேலையாக பம்பாயிக்குச்[[பம்பாய்]]க்குச் செல்லும் அருளப்பன் தன் அன்பு மனைவியைக் காண நேர்கிறது. கணவன் மனைவியாக சென்னை திருப்புகின்றனர். ஆனால் மங்கையின் மகள் அவளை தன் தாயாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். சிறிது காலத்திலே மங்கையும் நிமோனியா காய்ச்சலில் அவதிப்படுகிறாள். அருளப்பனின் பல முயற்சியால் இறுதியில் தேன்மொழி மங்கையைத் தன் தாயாக ஏற்றுக் கொண்டாள். தேன்மொழி மங்கையை “அம்மா” என்கிறாள். அவள் கண் திறந்து அன்பு மகளையும் அனைவரையும் பார்த்தாள். ஆனால் , அதுவே மங்கையின் இறுதி பார்வையானது. ‘ அந்த குடும்ப விளக்கு அணைவதற்கு முன்னே ஒரு முறை அழகாக ஒளி வீசியது’ என்ற வரியுடன் முடிகிறது இந்த நாவல்.
 
‘அந்த குடும்ப விளக்கு அணைவதற்கு முன்னே ஒரு முறை அழகாக ஒளி வீசியது’ என்ற வரியுடன் முடிகிறது இந்தப் புதினம்.
"https://ta.wikipedia.org/wiki/கள்ளோ_காவியமோ_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது