பெரும் சமயப்பிளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 6:
| image1 = Great Schism 1054 with former borders.png
| alt1 =
| caption1 = செர்பிய ஆதாரங்களின் அடிப்படையில் சமயப்பிளவின் பரவலைக் காட்டும் நாட்டு எல்லைப் படம்
| caption1 = செர்பிய நாட்டினரின் படி பெரும் சமயப்பிளவு
| image2 = Great Schism 1054 with former borders-.png
| alt2 =
| caption2 = ஹங்கேரிய ஆதாரங்களின் அடிப்படையில் சமயப்பிளவின் பரவலைக் காட்டும் நாட்டு எல்லைப் படம்
| caption2 = ஹங்கேரி நாட்டினரின் படி பெரும் சமயப்பிளவு
}}
 
வரிசை 50:
இரு தரப்பினருக்கும் இடையே தொடர்புகள் தொடர்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சூன் 29ஆம் நாள் புனித பேதுரு மற்றும் புனித பவுல் பெருவிழா உரோமையில் நிகழும்போது கிரேக்க சபைத் தூதுக்குழு அதில் கலந்துகொள்கிறது. அதுபோல, ஒவ்வொரு ஆண்டும் புனித அந்திரேயா பெருவிழா காண்ஸ்டாண்டிநோபுளில் நிகழும்போது இலத்தீன் சபைத் தூதுக்குழு அதில் பங்கேற்கிறது. [[பேதுரு (திருத்தூதர்)|புனித பேதுருவும்]] [[பவுல் (திருத்தூதர்)|புனித பவுலும்]] உரோமைச் சபையின் நிறுவுநர்களாகவும், [[அந்திரேயா (திருத்தூதர்)|புனித அந்திரேயா]] காண்ஸ்டாண்டிநோபுள் சபை நிறுவுநராகவும் கருதப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
===அருளடையாளங்கள் பற்றிய சில ஒழுங்குமுறைகள்===
 
கிறித்தவ சமய நம்பிக்கையின்படி, அருளடையாளங்கள் (sacraments)<ref>[http://en.wikipedia.org/wiki/Sacraments_of_the_Catholic_Church அருளடையாளங்கள்]</ref> கடவுளின் அருளை மனிதர் பெற்றுக்கொள்ள வழிகளாக அமைகின்றன. கத்தோலிக்க திருச்சபை ஏழு அருளடையாளங்களை ஏற்கிறது. அவை: திருமுழுக்கு, உறுதிப்பூசுதல், நற்கருணை, ஒப்புரவு, நோயில் பூசுதல், குருத்துவம், திருமணம். இந்த அருளடையாளங்களைக் கொண்டாடுவதில் கத்தோலிக்க திருச்சபையும் மரபுவழித் திருச்சபையும் வேறுபட்டாலும், ஒன்றிப்பை உருவாக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
 
கத்தோலிக்க திருச்சபையில் திருமுழுக்குப் பெற்ற ஒருவர் மரபுவழித் திருச்சபையைத் தழுவ விரும்பினால் அவருக்கு மீண்டும் ஒருமுறை திருமுழுக்கு கொடுக்கவேண்டியதில்லை என்பதே பெரும்பான்மையான மரபுவழித் திருச்சபைகளின் நிலைப்பாடாக உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/பெரும்_சமயப்பிளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது