ஆர்ட் குலொக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
|occupation = இயங்குபடத் தயாரிப்பாளர்
}}
'''ஆர்தர் "ஆர்ட்" குலொக்கி''' (''Arthur "Art" Clokey'', [[அக்டோபர் 12]], [[1921]] – [[சனவரி 8]], [[2010]]) களிமண்ணால் (கிளே) செய்யப்படும் [[இயங்குபடம்|இயங்குபடங்களில்]] முன்னோடியாகத் திகழ்ந்தார்.
 
1955ஆம் ஆண்டில் [[தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்|தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] தனது பேராசிரியர் சால்வ்கோ வோர்காபிசின் தூண்டுதலால் கும்பாசியா என்னும் பெயரில் தனது முதல் களிமண் இயங்குபடத்தைத் தயாரித்தார்.
 
[[File:Gumbasia.ogv|thumb|[[கும்பாசியா]], ஆர்ட் குலொக்கி தயாரித்த முதல் களிமண் [[இயங்குபடம்]] ]]
இவரின் மற்றுமோர் சிறப்புமிக்க படம், அமெரிக்க லூத்தரன் திருச்சபையினால் நிதியுதவி அளிக்கப்பட்டு இவர் தயாரித்த ''தாவீதும் கோலியாத்தும்'' என்னும் படமாகும்.<ref>{{cite web|url=http://www.daveyandgoliath.org/whoweare.html |title=Who Are Davey and Goliath? |publisher=Daveyandgoliath.org |date= |accessdate=2011-10-11}}</ref> இவரின் பிறப்பின் 90ஆம் ஆண்டு நிணைவாக [[கூகிள்]] தனது முகப்பு பக்கத்தில் இவரின் கதாபாத்திரங்களைக்கொண்டு தனது சின்னத்தை வடிவமைத்திருந்தது.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஆர்ட்_குலொக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது