ஜெயக்குமார் தேவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 42:
| footnotes =
}}
'''மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ்''', (Michael ''Jeyakumar Devaraj'', பிறப்பு:1955), [[மலேசியா|மலேசிய]] அரசியல்வாதியும், மலேசிய இந்தியச் சமூக ஆர்வலரும் ஆவார். 2008 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் [[பேராக்]] மாநிலத்தின் [[சுங்கை சிப்புட்]] நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ [[ச. சாமிவேலு]]வை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.
 
இவருடைய மலேசிய சமூகக் கட்சி பதிவு செய்யப்படுவதில் தடைகள் ஏற்பட்டன. அதனால் அவர் மக்கள் நீதிக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயக்குமார் தேவராஜ், 1999, 2004 ஆம் ஆண்டுகளில் இதே சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார். இவர், மலேசியாவில் சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர்.
வரிசை 58:
 
குடியுரிமை, அடையாளக் கார்டுகள், குடியுரிமை இல்லாதவர்களுக்கு அப்பத்திரங்களைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் முழுமூச்சாக ஈடுபட்டனர். சுங்கை சிப்புட் வட்டாரத்தைத் தவிர, [[நெகிரி செம்பிலான்]], [[சிலாங்கூர்]], [[கெடா]] மாநிலங்களில் இவர்களின் தொண்டூழியச் சேவைகள் பரந்து விரிந்தன.
 
==அண்மைய நடப்புகள்==
===கமுந்திங் சிறையில்===
இவர் 2011 சூன் 25 ஆம் தேதி, [[பினாங்கு]] சுங்கை டுவா எனும் இடத்தில் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார். மலேசியாவில் தூய்மையான, நேர்மையான பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களைப் பொது மக்களிடம் வழங்கி வந்தார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர். 28 நாட்கள் சிறையில் இருந்தனர்.<ref>[http://www.malaysiakini.tv/video/21820/jayakumar-and-30-psm-activists-arrested.html Jayakumar and 30 PSM activists arrested]</ref>
 
இவர்கள் பேராக், தைப்பிங் நகரில் இருக்கும் கமுந்திங் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். ஜெயக்குமார் தேவராஜ் சிறையில் இருக்கும் போது மலேசியாவில் உள்ள பல்லாயிரம் இந்தியர்கள் இரவு நேரங்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றி பிரார்த்தனை செய்தனர். இவர் விரைவில் விடுதலைச் செய்யப் பட வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.<ref>[http://xavierjayakumar.blogspot.com/2011/07/candlelight-vigil-psm-6-di-bukit.html Candlelight Vigil PSM 6 di Bukit Bintang]</ref>. மலேசிய இந்துக்கள் கோயில்களிலும், கிறித்துவர்கள் மாதா கோயில்களில் பிரார்த்தனை செய்தனர். பிற இனத்தவரும் இவருக்காகச் சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர். இதைத் தவிர அவரை விடுதலை செய்யச் சொல்லி 100,000 பேர்<ref>[http://www.nkkhoo.com/2011/07/20/support-release-dr-jayakumar-online-campaign/]</ref> கையொப்பமிட்டு ஒரு நினைவுக் கடிதத்தை மலேசியப் பிரதமருக்கு அனுப்பியும் வைத்தனர்.
 
''Federation of Private Medical Practitioners’ Association'' எனும் மலேசியத் தனியார் மருத்துவர் கழகத்தில் உள்ள 5,000 மருத்துவர்கள், ஜெயக்குமார் தேவராஜை விடுதலை செய்யச் சொல்லி பகிங்கரமாகக் கண்டனம் தெரிவித்தனர். பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 176 மருத்துவர்களும் ஆழமான கண்டனங்களைத் தெரிவித்தனர்.<ref>[http://ssquah.blogspot.com/2011/07/plight-of-dr-michael-jeyakumar-devaraj.html The plight of Dr Michael Jeyakumar Devaraj]</ref>
 
===உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ரத்து===
ஏறக்குறைய ஒரு மாதம் சிறையில் இருந்தார். ஜெயக்குமாரின் விடுதலைக்குப் பின்னர் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், மூன்று மாதங்களில் ரத்துச் செய்யப்படும் என்று மலேசியப் பிரதமர் [[நஜீப் துன் ரசாக்]] அறிவித்தார்.<ref>[http://www.todayonline.com/Hotnews/EDC110916-0000340/Malaysia-to-repeal-ISA Malaysia to repeal ISA]</ref> அதைப் பற்றி மலேசிய நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
 
===இலவச மருத்துவச் சேவைகள்===
மரு. ஜெயக்குமார் மலேசிய இந்தியர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவிகளைச் செய்து வருகிறார். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவும் மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றார். இவர் தன்னுடைய பழைய ‘வோல்ஸ்க்வாகன்’ காரில் தோட்டப் புறங்களுக்குச் சென்று அங்குள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கு இலவசமாக மருத்துவச் சேவைகளை வழங்கி வருகிறார். தம்முடைய சொந்தச் செலவில் சில மாணவர்களைத் தமிழ்நாட்டில் படிப்பதற்கு அனுப்பியும் வைத்திருக்கிறார்.<ref>[http://dinmerican.wordpress.com/2011/07/14/dr-michael-jeyakumar-devaraj-social-critic-tireless-activist-and-mp-for-sungai-siput/ Dr.Michael Jeyakumar Devaraj: Social Critic, Tireless Activist and MP for Sungai Siput]</ref>
 
==தேர்தல் முடிவுகள்==
{{| class="wikitable" style="margin:0.5em ; font-size:95%"
|+ மலேசிய நாடாளுமன்றம்: P62 [[சுங்கை சிப்புட்]], [[பெராக்பேராக்]]<ref name="election results">{{cite web|url=[http://semak.spr.gov.my/spr/laporan/5_KedudukanAkhir.php]|title=Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri|publisher=மலேசியத் தேர்தல் ஆணையம்|accessdate=27 சூன் 2010}} Percentage figures based on total turnout.</ref>
!|ஆண்டு
!
வரி 103 ⟶ 117:
{{end box}}
 
==மேற்கோள்கள்==
==அண்மைய நடப்புகள்==
===கமுந்திங் சிறையில்===
இவர் 2011 சூன் 25 ஆம் தேதி, [[பினாங்கு]] சுங்கை டுவா எனும் இடத்தில் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார். மலேசியாவில் தூய்மையான, நேர்மையான பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களைப் பொது மக்களிடம் வழங்கி வந்தார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர். 28 நாட்கள் சிறையில் இருந்தனர்.<ref>[http://www.malaysiakini.tv/video/21820/jayakumar-and-30-psm-activists-arrested.html Jayakumar and 30 PSM activists arrested]</ref>
 
இவர்கள் பேராக், தைப்பிங் நகரில் இருக்கும் கமுந்திங் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். ஜெயக்குமார் தேவராஜ் சிறையில் இருக்கும் போது மலேசியாவில் உள்ள பல்லாயிரம் இந்தியர்கள் இரவு நேரங்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றி பிரார்த்தனை செய்தனர். இவர் விரைவில் விடுதலைச் செய்யப் பட வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.<ref>[http://xavierjayakumar.blogspot.com/2011/07/candlelight-vigil-psm-6-di-bukit.html Candlelight Vigil PSM 6 di Bukit Bintang]</ref>. மலேசிய இந்துக்கள் கோயில்களிலும், கிறித்துவர்கள் மாதா கோயில்களில் பிரார்த்தனை செய்தனர். பிற இனத்தவரும் இவருக்காகச் சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர். இதைத் தவிர அவரை விடுதலை செய்யச் சொல்லி 100,000 பேர்<ref>[http://www.nkkhoo.com/2011/07/20/support-release-dr-jayakumar-online-campaign/]</ref> கையொப்பமிட்டு ஒரு நினைவுக் கடிதத்தை மலேசியப் பிரதமருக்கு அனுப்பியும் வைத்தனர்.
 
''Federation of Private Medical Practitioners’ Association'' எனும் மலேசியத் தனியார் மருத்துவர் கழகத்தில் உள்ள 5,000 மருத்துவர்கள், ஜெயக்குமார் தேவராஜை விடுதலை செய்யச் சொல்லி பகிங்கரமாகக் கண்டனம் தெரிவித்தனர். பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 176 மருத்துவர்களும் ஆழமான கண்டனங்களைத் தெரிவித்தனர்.<ref>[http://ssquah.blogspot.com/2011/07/plight-of-dr-michael-jeyakumar-devaraj.html The plight of Dr Michael Jeyakumar Devaraj]</ref>
 
===உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ரத்து===
ஏறக்குறைய ஒரு மாதம் சிறையில் இருந்தார். ஜெயக்குமாரின் விடுதலைக்குப் பின்னர் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், மூன்று மாதங்களில் ரத்துச் செய்யப்படும் என்று மலேசியப் பிரதமர் [[நஜீப் துன் ரசாக்]] அறிவித்தார்.<ref>[http://www.todayonline.com/Hotnews/EDC110916-0000340/Malaysia-to-repeal-ISA Malaysia to repeal ISA]</ref> அதைப் பற்றி மலேசிய நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
 
===இலவச மருத்துவச் சேவைகள்===
மரு. ஜெயக்குமார் மலேசிய இந்தியர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவிகளைச் செய்து வருகிறார். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவும் மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றார். இவர் தன்னுடைய பழைய ‘வோல்ஸ்க்வாகன்’ காரில் தோட்டப் புறங்களுக்குச் சென்று அங்குள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கு இலவசமாக மருத்துவச் சேவைகளை வழங்கி வருகிறார். தம்முடைய சொந்தச் செலவில் சில மாணவர்களைத் தமிழ்நாட்டில் படிப்பதற்கு அனுப்பியும் வைத்திருக்கிறார்.<ref>[http://dinmerican.wordpress.com/2011/07/14/dr-michael-jeyakumar-devaraj-social-critic-tireless-activist-and-mp-for-sungai-siput/ Dr.Michael Jeyakumar Devaraj: Social Critic, Tireless Activist and MP for Sungai Siput]</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:மலேசிய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜெயக்குமார்_தேவராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது