ஜெயக்குமார் தேவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63:
இவர் 2011 சூன் 25 ஆம் தேதி, [[பினாங்கு]] சுங்கை டுவா எனும் இடத்தில் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார். மலேசியாவில் தூய்மையான, நேர்மையான பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களைப் பொது மக்களிடம் வழங்கி வந்தார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர். 28 நாட்கள் சிறையில் இருந்தனர்.[http://www.malaysiakini.tv/video/21820/jayakumar-and-30-psm-activists-arrested.html]
 
இவர்கள் பேராக், தைப்பிங் நகரில் இருக்கும் கமுந்திங் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். ஜெயக்குமார் தேவராஜ் சிறையில் இருக்கும் போது மலேசியாவில் உள்ள பல்லாயிரம் இந்தியர்கள் இரவு நேரங்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றி பிரார்த்தனை செய்தனர். இவர் விரைவில் விடுதலைச் செய்யப் பட வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.[http://xavierjayakumar.blogspot.com/2011/07/candlelight-vigil-psm-6-di-bukit.html Candlelight Vigil PSM 6 di Bukit Bintang].மலேசிய இந்துக்கள் கோயில்களிலும், கிறித்துவர்கள் மாதா கோயில்களில் பிரார்த்தனை செய்தனர். பிற இனத்தவரும் இவருக்காகச் சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர். இதைத் தவிர அவரை விடுதலை செய்யச் சொல்லி 100,000 பேர்[http://www.nkkhoo.com/2011/07/20/support-release-dr-jayakumar-online-campaign/] கையொப்பமிட்டு ஒரு நினைவுக் கடிதத்தை மலேசியப் பிரதமருக்கு அனுப்பியும் வைத்தனர்.
 
''Federation of Private Medical Practitioners’ Association'' எனும் மலேசியத் தனியார் மருத்துவர் கழகத்தில் உள்ள 5,000 மருத்துவர்கள், ஜெயக்குமார் தேவராஜை விடுதலை செய்யச் சொல்லி பகிங்கரமாகக் கண்டனம் தெரிவித்தனர். பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 176 மருத்துவர்களும் ஆழமான கண்டனங்களைத் தெரிவித்தனர்.[http://ssquah.blogspot.com/2011/07/plight-of-dr-michael-jeyakumar-devaraj.html The plight of Dr Michael Jeyakumar Devaraj]
 
===உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ரத்து===
"https://ta.wikipedia.org/wiki/ஜெயக்குமார்_தேவராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது