ஜெயக்குமார் தேவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 113:
===உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ரத்து===
ஏறக்குறைய ஒரு மாதம் சிறையில் இருந்தார். ஜெயக்குமாரின் விடுதலைக்குப் பின்னர் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், மூன்று மாதங்களில் ரத்துச் செய்யப்படும் என்று மலேசியப் பிரதமர் [[நஜீப் துன் ரசாக்]] அறிவித்தார்.<ref>[http://www.todayonline.com/Hotnews/EDC110916-0000340/Malaysia-to-repeal-ISA Malaysia to repeal ISA]</ref> அதைப் பற்றி மலேசிய நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
 
===டாக்டர் ஜெயக்குமார் மீது வழக்கு===
மலேசிய சமூகக் கட்சியைச் சேர்ந்த 30 பேர் கடந்த 10 அக்டோபர் 2011-இல் பட்டர்வொர்த் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப் பட்டனர். அவர்களில் 24 பேர் விடுதலை செய்யப் பட்டனர்.[http://thestar.com.my/news/story.asp?file=/2011/10/11/courts/9669673&sec=courts] அவர்களில் அறுவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. ஏனெனில் அவர்கள் மீதான மற்றொரு வழக்கு புத்ராஜெயாவில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அதனால் அவர்களால் வர இயலவில்லை. டாக்டர் ஜெயக்குமாரும் அந்த அறுவரில் ஒருவர் ஆவார்.
 
டாக்டர் ஜெயக்குமார் மீது இவ்வாறு வழக்கு தொடரப் பட்டுள்ளது.
{{cquote|The members were charged under Section 48 (1) of the Societies Act with possessing documents for an illegal assembly and Section 29 (1) of the Internal Security Act with possession of subversive documents. They were alleged to have committed the offences inside a bus at about 3.30pm on June 25.}}
 
===இலவச மருத்துவச் சேவைகள்===
"https://ta.wikipedia.org/wiki/ஜெயக்குமார்_தேவராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது