ஜெயக்குமார் தேவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 122:
===இலவச மருத்துவச் சேவைகள்===
மரு. ஜெயக்குமார் மலேசிய இந்தியர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவிகளைச் செய்து வருகிறார். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவும் மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றார். இவர் தன்னுடைய பழைய ‘வோல்ஸ்க்வாகன்’ காரில் தோட்டப் புறங்களுக்குச் சென்று அங்குள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கு இலவசமாக மருத்துவச் சேவைகளை வழங்கி வருகிறார். தம்முடைய சொந்தச் செலவில் சில மாணவர்களைத் தமிழ்நாட்டில் படிப்பதற்கு அனுப்பியும் வைத்திருக்கிறார்.<ref>[http://dinmerican.wordpress.com/2011/07/14/dr-michael-jeyakumar-devaraj-social-critic-tireless-activist-and-mp-for-sungai-siput/ Dr.Michael Jeyakumar Devaraj: Social Critic, Tireless Activist and MP for Sungai Siput]</ref>
 
அலைகள் இயக்கம் மலேசியத் தொழிலாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அண்மையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப் பட வேண்டும் என்று நாடு தழுவிய நிலையில் எதிர்ப்பு அலைகள் தோன்றின. இதற்கு பின்னால் டாக்டர் ஜெயக்குமார் இருக்கலாம் என்று அரசு கருதுகிறது.
 
ஏன் என்றால் 1993 ஆம் ஆண்டில், இனப் பாகுபாடின்றி 1000 தோட்டத் தொழிலாளர்கள் மலேசிய நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஒன்று கூடி சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக டாக்டர் ஜெயக்குமார் விளங்கினார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜெயக்குமார்_தேவராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது