ஜெயக்குமார் தேவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52:
 
==அரசியலில்==
[[File:Dr.Jayakumar.jpg‎|thumb|left|225px|மலேசிய சமூகக் கட்சியின் தலைவர் டாக்டர் ஜெயக்குமார்]]
1999 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் [[சுங்கை சிப்புட்]] தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்தார். அந்தத் தொகுதியில் [[மலேசிய இந்திய காங்கிரஸ்]] தலைவர் [[ச. சாமிவேலு]] ஓர் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார். அவரை எதிர்த்துப் போட்டியிட டாக்டர் ஜெயக்குமார் தன்னுடைய அரசு சேவையைத் துறந்தார். அந்தத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜெயக்குமார்_தேவராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது