ஜெயக்குமார் தேவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
[[File:Jayakumar at Parliament.png‎|thumb|left|225px|நாடாளுமன்றத்தில் ஜெயக்குமார் தேவராஜ்]]
[[File:Arguments with Police.jpg‎|thumb|left|225px|காவல் துறை அதிகாரிகளுடன் சமரசம் பேசும் டாக்டர் ஜெயக்குமார்]]
[[File:Michael Jeyakumar Release‎|thumb|left|225px|டாக்டர் ஜெயக்குமார் கமுந்திங் தடுப்புக் காவல் சிறையில் இருந்து விடுதலை ஆன போது - ஜூலை 2010]]
1999 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் [[சுங்கை சிப்புட்]] தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்தார். அந்தத் தொகுதியில் [[மலேசிய இந்திய காங்கிரஸ்]] தலைவர் [[ச. சாமிவேலு]] ஓர் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார். அவரை எதிர்த்துப் போட்டியிட டாக்டர் ஜெயக்குமார் தன்னுடைய அரசு சேவையைத் துறந்தார். அந்தத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜெயக்குமார்_தேவராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது