தண்டட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணைப்புகள்
No edit summary
வரிசை 1:
[[File:Pambadam.jpg|right|thumb|225px|பாம்படம் அணிந்த மூதாட்டி]]
'''தண்டட்டி''' என்பது பெண்கள் காதில் அணியக்கூடிய [[காதணி]] வகைகளுள்‌ ஒன்று. இது [[தங்கம்]] அல்லது [[வெண்கலம்|வெண்கலத்தினால்]] செய்யப்பட்ட ஒரு கனமான [[அணிகலன்|அணிகலனாகும்]]. தென்னிந்திய கலாச்சாரங்களில், குறிப்பாகத் தென் தமிழ்நாட்டிலுள்ள பெண்களிடையே இந்தக் காதணி அணியும் வழக்கம் இருந்தது. தற்போது இந்த அணிகலன்கள் அணியப்படுவதில்லை எனினும் வயதான சிலர் இன்னும் இதை அணிந்து கொண்டிருக்கின்றனர். இதை [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[கன்னியாகுமரி]] மாவட்ட மக்கள் '''பாப்படம்''' அல்லது '''பாம்படம்''' என்று அழைக்கின்றனர். இந்த காதணி அணிவதற்காகவே காது வளர்க்க வேண்டியிருக்கும். இதற்காக அந்தக் காலப் பெண்கள் காது வளர்த்தனர். இதனை டோலாக்கு என்றும் அழைக்கின்றனர்.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/தண்டட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது