இருசொற் பெயரீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: km:Binomial nomenclature
*திருத்தம்* *விரிவாக்கம்*
வரிசை 1:
[[படிமம்:Carolus Linnaeus by Hendrik Hollander 1853.jpg|thumb|right|175px|[[கரோலஸ் லின்னேயஸ்]]]]
 
[[உயிரியல்|உயிரியலில்]] '''இருசொற் பெயரீடு''' எவ்வாறு [[உயிரினம்|உயிரினங்களில்உயிரினங்கள்]] இனங்கள் பெயரிடப்படுகின்றன என்பதை வரையறுக்கிறது. பெயரில் விளங்குவது போன்று ஒவ்வொரு [[இனம் (உயிரியல்)|இனமும்]]உயிரினமும் இரு சொற்களால் பெயரிடப்படுகின்றன: முதல் [[சொல்]] குறிப்பிட்ட உயிரினத்தின் [[குடும்பம்பேரினம் (உயிரியல்)|குடும்பத்தினையும்பேரினத்தையும்]], இரண்டாம் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் [[இனம் (உயிரியல்)|இனத்தையும்]] குறிக்கின்றன. இவை இலத்தீன் [[மொழி]]ச்சொற்களாக இருப்பதால் ''இலத்தீன் பெயர்'' எனவும் ''அறிவியல் பெயர்'' எனவும் அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக [[மனிதர்|மனித]] இனம் ஹோமோ சாபியன்ஸ் (''Homo sapiens'') என அறியப்படுகிறது. இதில் முதற்சொல் ஹோமோ நாம் சார்ந்திருக்கும் குடும்பத்தையும்பேரினத்தையும் இரண்டாம் சொல் நமது இனத்தையும் குறிக்கின்றன. [[இலத்தீன்|இலத்தீனில்]] எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து, அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படக் கூடாது. தற்போது அவை அச்சுக்களில் வரும்போது சாய்ந்த எழுத்துக்களைக் கொண்டிருத்தல் வேடும்.
 
இம்முறையை [[சுவீடன்]] நாட்டைச் சேர்ந்த [[தாவரவியலாளர்]] மற்றும் [[மருத்துவர்]] [[கரோலஸ் லின்னேயஸ்]] ([[1707]]–[[1778]]) என்பவர் உருவாக்கினார். இம்முறையின் பயனாக அனைத்து உலக உயிரினங்களையும் இரு சொற்கள் கொண்டு எளிதாக அடையாளப்படுத்தலாம். தவிர உலகெங்கும் ஒரே சொற்களாக, [[நாடு]], [[நேரம்], மொழி கடந்து பயன்படுத்தப்படுவதால் பல்வேறு நாட்டினரும் குறிப்புகளை பகிர்ந்து கொள்வது எளிதாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இருசொற்_பெயரீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது