மூலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மூலவர்''' ஆலயங்களின் [[கர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
'''மூலவர்''' இந்து ஆலயங்களின் [[கர்ப்பக்கிருகம்|கர்ப்பக்கிருகத்தில்]] [[பிரதிஷ்டை]] செய்யப்படும் மூர்த்தியாகும். பொதுவாக கருங்கல்லினாலேயே மூலவர் அமைக்கப்பட்டிருப்பார். [[சிவன்]] கோயில்களில் [[சிவலிங்கம்|சிவலிங்கமே]] மூலவராக அமைவது மரபு. மூலவரின் பெயர் கொண்டே அந்த ஆலயங்கள் அழைக்கப்படுகின்றன. பொதுவாக மூலவர் பூஜை நடைபெறும் வேளைகளிலே காட்சி தருவார்.
"https://ta.wikipedia.org/wiki/மூலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது