இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fa:گونه منقرض شده در حیات وحش
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: fa:گونه منقرض‌شده در حیات وحش; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:Status iucn3.1 EW.svg|thumb|right|IUCN வகைப்படுத்தலின்படி "இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்" என அடையாளப்படுத்தப்படும் வரைவு]]
 
'''இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்''' (EW - Extinct in wild) என்பது ஒரு உயிர்வாழும் [[இனம் (உயிரியல்)|இனத்திற்கு]] [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்|பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால்]] வழங்கப்படும் [[சிவப்புப் பட்டியல்|சிவப்புப் பட்டியலில்]], வழங்கப்படக்கூடிய [[காப்பு நிலை]]களில் ஒன்றாகும். இந்நிலையிலுள்ள குறிப்பிட்ட இனத்தின் உயிரிவாழும் அங்கத்தவர்கள், தமது சொந்த வாழிடத்திற்கு வெளியாகவோ, அல்லது சிறைப்பட்ட நிலையிலோ மட்டுமே வாழ்வதைக் குறிக்கும்<ref>IUCN, "2001 IUCN Red List Categories and Criteria: Version 3.1" p.14 http://www.iucnredlist.org/documents/redlist_cats_crit_en.pdf Last visited: 30 May 2010.</ref>.<br />
இயலிடத்தில் அற்றுவிட்ட அனைத்து இனங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளான இனங்களாகக் கொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக இயலிடத்தில் அற்றுவிட்ட இனமான Ameca splendens ஆனது [[நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை]]யில் மிகவும் பிரபலமாக உள்ளது.
{{வார்ப்புரு:இனப் பாதுகாப்புக்கான வரைவு}}
 
== இயலிடத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தல் ==
சிறைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்தோ, அல்லது அவற்றின் வாழிடமில்லாத வேறொரு இடத்தில் இருந்தோ அந்த இனத்தை மீண்டும் அதற்குரிய வாழிடத்தில் அறிமுகப்படுத்தலாம். இதன்மூலம் அவற்றிற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் நீங்கலாம். ஆனால் இம்முறையும் அவ்வளவு சுலபமல்ல. காரணம் உயிர்வாழ்வதற்கான வழிமுறைகளை பெற்றோரிடம் இருந்தே சந்ததி பெற்றுக் கொள்ளும். அவ்வாறான நடை முறைகளை குறிப்பிட்ட அந்த இனம் இழந்திருப்பின், அது மேலும் அவ்வினத்திற்கு அச்சுறுத்தலாகவும் அமைந்து விடக் கூடும். எனவே காப்பு முயற்சிகள் அனைத்தும் வெற்றியளிக்கும் என்று நம்பிட முடியாது.
== எடுத்துக் காட்டுகள் ==
*Alagoas Curassow (1988 இலிருந்து)
*Barbary Lion (1922 இலிருந்து)
வரிசை 21:
*Escarpment Cycad (2006 இலிருந்து)<ref>[http://www.iucnredlist.org/apps/redlist/details/41882/0 IUCN Red List ''Encephalartos brevifoliolatus'']</ref>
 
[[Fileபடிமம்:Corvus hawaiiensis FWS.jpg|thumb|The [[ʻAlalā]] has been extinct in the wild since 2002]]
 
== இவற்றையும் பார்க்க ==
*[http://en.wikipedia.org/wiki/IUCN_Red_List_extinct_in_the_wild_species IUCN [[சிவப்புப் பட்டியல்|சிவப்புப் பட்டியலில்]] இயலிடத்தில் அற்றுவிட்ட இனங்களாகக் குறிப்பிட்டிருக்கும் இனங்கள்.
*[[இனஅழிவு]]
== வெளியிணைப்புக்கள் ==
*IUCN ஆல அடையாளப்படுத்தப்பட்ட [http://www.iucnredlist.org/apps/redlist/search/link/4cb7f9a7-a27a8def "இயலிடத்தில் அற்றுவிட்ட இனங்கள்"]
== மேற்கோள்கள் ==
 
{{reflist}}
வரிசை 38:
[[en:Extinct in the Wild]]
[[es:Especie extinta en estado silvestre]]
[[fa:گونه منقرض شدهمنقرض‌شده در حیات وحش]]
[[fi:Luonnosta hävinnyt laji]]
[[hi:जंगल से विलुप्त]]
"https://ta.wikipedia.org/wiki/இயலிடத்தில்_அற்றுவிட்ட_இனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது