"டிரைகைன் மெத்தனோசல்பானேட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Drugbox | verifiedrevid = 406522980 | IUPAC_name = Ethyl 3-amino..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி
}}
 
''டிரைகைன் மெத்தனோசல்போனேட்மெத்தனோசல்பானேட்'' என்பது ஒரு வெள்ளைநிற மாவு போன்ற வேதியாகும். இது மீன்களுக்கு உணர்வறு (anaesthetic), அமைதியூட்டு (sedation) மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனிதர்கள் உண்ணப் பயன்படும் வாலுள்ள மீன்களுக்கு அமெரிக்காவால் அங்கிகரிக்கப்பட்ட ஒரே உணர்வறு மருந்தாகும்<ref> Wayson KA(1976). Studies on the comparative pharmacology and selective toxicity of tricaine methanesulfonate: metabolism as a basis of the selectivity toxicity in poikilotherms. J Pharmacol Exp Ther 198(3):695-708. [PMID 185356]</ref>.
 
இது ஒரு தசை தளர்விப்பானாகவும் கலங்களுக்குள் கடத்திகள் செயல்படுவதைத் தடுக்கிறது. இதைத் தடுப்பதால் மூளைக்கும் பிற உறுப்புகளுக்கும் உணர்வுகள் கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது. இது பயன்படுத்தும் அளவு மீனின் தன்மை, அளவு, எடையைப் பொருத்து மாறுபடும். ஆயினும், பயன்படுத்தக் கூடிய அளவாக அறிவிக்கப்பட்டது 60-65 ppm (மில்லியனில் ஒருப்பங்கு).
634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/898108" இருந்து மீள்விக்கப்பட்டது