ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
 
== குடும்பம் ==
கேசார் பூட்டான் மன்னர் [[ஜிக்மே சிங்கே வாங்சுக்]]கினதும் அவரது மூன்றாவது மனைவியினதும் மூத்த மகன் ஆவார். இவருக்கு ஒரு சகோதரியும், தகப்பனின் மற்றைய இரு மனைவிகளுக்கும் பிறந்த மேலும் நாங்கு சகோதரிகளும், மூன்று சகோதரர்களும் உள்ளனர். கேசார் தனது 31 ஆம் வயதில் 2011 ஒக்டோபர் 13 ஆம் நாள் ஜெட்சுன் பேமா என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்தார்.
 
== கல்வி ==
"https://ta.wikipedia.org/wiki/ஜிக்மே_கேசர்_நாம்கியல்_வாங்சுக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது