ரிடர்னிங் சோல்ஜர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

94 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
No edit summary
'''ரிடர்னிங் சோல்ஜர்''' (''Returning Soldier'') 1945 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] ஈடுபட்டிருந்த [[பிரித்தானிய இந்தியா]]வின் முயற்சிகளுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்ய இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. [[டி. எஸ். பாலையா]] முக்கிய பாத்திரமாக நடித்த இப்படத்தை [[எல்லிஸ் டங்கன்]] இயக்கினார்.
 
[[பகுப்பு:1945 தமிழ்த் திரைப்படங்கள்]]
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/898899" இருந்து மீள்விக்கப்பட்டது