மின்னழுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
'''மின்னழுத்தம்''' என்பது [[மின் தன்மை]] உள்ள பொருள்களைச் சூழ்ந்துள்ள [[மின்புலம்|மின்புலத்தால்]] ஏற்படும் அழுத்தம். ஒரு தொட்டியில் தண்ணீர் இருந்து, அத்தொட்டியின் அடியிலே ஒரு ஓட்டை (துளை) இருந்தால், அவ்வோடையின் வழியே [[நீர்]] பீய்ச்சி அடிக்கும். நீரை உந்தி வெளியே தள்ளுவது அந்த ஓட்டைக்கு
மேலே உள்ள நீரின் அழுத்ததால் தான். நீரின் அழுத்தம் ஏற்படுவதற்கு தரையை நோக்கி ஈர்க்கும்
[[நிலவீர்ப்பு]] அல்லது [[புவியீர்ப்பு]] விசை இருப்பதால்தான். இதே போல, மின்தன்மை (மின்னேற்பு அல்லது மின்னூட்டம்) பெற்ற பொருள்களைச்சுற்றி [[மின் விசை]] தரும் [[மின்புலம்]] உள்ளது. இம்மின்புலத்தில் இருந்து இந்த '''மின்னழுத்தம்''' எழுகின்றது. இந்த மின்னழுத்தம் குறைன்தகுறைந்த மின்னழுததமுடைய பொருளுடன் இணையும்போது [[மின்னோட்டம்|மின்னோட்டமும்]] உண்டாகும். நம் வீடுகளில் [[மின் விளக்கு]] எரிவதற்கு, மின் அழுத்ததால் உண்டாகும் மின்னோட்டம் உதவுகின்றது.
 
மின்னழுத்தை [[வோல்ட்டு]] என்னும் அலகால் அளக்கிறார்கள் மின்துறையாளர். ஒரு வோல்ட்டு மின் அழுத்தத்தை ஒரு 10 [[ஓம்]] கொண்ட [[மின்தடையம்|தடையத்தின்]] இரண்டு முனைக்கும் இடையே பொருத்தினால், அந்த தடையத்தின் வழியாக 1/10 [[ஆம்பியர்]] அளவு மின்னோட்டம் நிகழும். இந்த மின்னழுத்தம், மின்னொட்டம், தடைமம் இவற்றினிடையே உள்ளத் தொடர்பை [['கியார்கு ஓம்]] என்பாரின் [[ஓமின் விதி|ஓமின் விதியால்]] அறியப்படுகின்றது. மின்னழுத்தம் = (மின்தடை) x (மின்னோட்டம்). இதனையே குறியீடுகள் வழி,
"https://ta.wikipedia.org/wiki/மின்னழுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது