மேலாட்சி அரசு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''மேலாட்சி அரசு முறை''' (''Dominion'') என்பது [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசில்]] பேயரளவில்பெயரளவில் மட்டும் [[பிரிட்டன்பிரித்தானியா|பிரித்தானிய]] முடியின் கீழ் ஆனால் நடைமுறையளவில் முழுமுழுத் தன்னாட்சி பெற்றிருந்த அரசுகளின் நிலையைக் குறிக்கிறது. இவை [[பிரித்தானியப் பேரரசு]] மற்றும் [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாயத்தின்]] பகுதியாகவே கருதப்பட்டன. [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] இறுதியில் பிரித்தானிய அரசு தனது ஆட்சிப்பகுதிகளுக்கு இந்த அந்தஸ்தை அளிக்கும் வழக்கத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. [[கனடா]], [[ஆஸ்திரேலியா]], [[தென்னாப்பிரிக்க ஒன்றியம்]], [[ஐரிய விடுதலை அரசு]] போன்ற நாடுகள் ஒரு காலகட்டத்தில் மேலாட்சி அங்கீகாரம் பெற்றிருந்தன. 1948 க்குப் பின் ”மேலாட்சி முறை” என்பதன் பொருள் மாறுபடத்தொடங்கியது. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] [[நாட்டுத் தலைவர்]], பிற நாடுகளின் நாட்டுத் தலைவராக இருந்தால், அந்நாடுகள் மேலாட்சிகளாகக் கருதப்பட்டன. [[பாகிஸ்தான்]], [[இலங்கை மேலாட்சி|இலங்கை]], [[கென்யா]], [[ஜமைக்கா]], ஆஸ்திரேலியா, [[நியூசிலாந்து]], கனடா போன்றவை இந்த நிலையில் இருந்தன.

[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின் பிரித்தானிய பேரரசிலிருந்து விடுதலை பெற்ற பல முன்னாள் காலனிகளின்குடியேற நாடுகளின் [[அரசமைப்புச் சட்டம்|அரசமைப்புச் சட்டங்களில்]] அவை “மேலாட்சி”களாகவே அறிவிக்கப்பட்டிருந்தன. விடுதலையடைந்து சில ஆண்டுகளுக்குப் பின் இவை, தங்களை குடியரசுகளாக மாற்றிக்கொண்டு “மேலாட்சி” முறையினைக் கைவிட்டன. (எ.கா)[[1947]], ஆகஸ்ட்[[ஆகத்து 15, 1947]] அன்று விடுதலை பெற்ற இந்தியா [[குடியரசு நாள் (இந்தியா)|ஜனவரி 26, 1950]] அன்று குடியரசானது. இந்த இடைப்பட்ட காலத்தில் அது [[இந்திய மேலாட்சி அரசு]] (''Dominion of India'') அல்லது "இந்திய ஒன்றியம்" என்றே அறியப்பட்டது. இலங்கை [[1972]], [[மே 22]] இல் குடியரசானது.
 
==முன்னாள் மேலாட்சி அரசுகள்==
*[[இலங்கை மேலாட்சி]]
*[[இந்திய மேலாட்சி அரசு]]
 
[[பகுப்பு:பிரித்தானியப் பேரரசு]]
[[பகுப்பு:அரசாட்சி முறைமைகள்]]
 
[[en:Dominion]]
"https://ta.wikipedia.org/wiki/மேலாட்சி_அரசு_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது