ஈ. எச். பட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஈ.எச்.பட்''' (''E. H. Budd'', பிறப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:34, 14 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

ஈ.எச்.பட் (E. H. Budd, பிறப்பு: பிப்ரவரி 23 1786, இறப்பு: மார்ச்சு 29 1875), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 72 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1804-1831 ஆண்டுகளில், இங்கிலாந்து முதல்தர துடுப்பாட்ட உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளிஇணைப்பு

ஈ.எச்.பட் கிரிக்கட் ஆக்கைவ்இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு, கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 14 2011

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._எச்._பட்&oldid=899509" இலிருந்து மீள்விக்கப்பட்டது