உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பெயர் வேண்டி....: புதிய பகுதி
வரிசை 414:
நான் விரைவில் பணியில் சேர இடம் மாற்றி போக உள்ளதால் இனி வரும் நாட்களில், நான் வேறு ஒருவர் கணினி மூலம் செய்து வ்ந்த விக்கி பணிகள் அறவே குறைந்து விடும். நானும் சில கட்டுரைகள் சங்ககாலம் பற்றி எழுதியுள்ளேன் என்பதால் என்னுடைய சில கட்டுரைகளை, உங்கள் கட்டுரையுடன் இணைக்க வேண்டி வரலாம். அப்படி ஏதேனும் சங்ககாலம் பற்றி கட்டுரைகளில் மாற்றம் இருப்பின் என்னிடம் கருத்துக் கேளாமல் தாங்களே மாற்றங்களைச் செய்ய வேண்டுகிறேன். இதுவரை என்னுடைய பங்களிப்புகள் மேம்பட உதவிய உங்களுக்கு என் நன்றிகள்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] 19:35, 25 செப்டெம்பர் 2011 (UTC)
:தங்களின் சீரிய பண்பு சிறக்கும். சிறியேன் உதவியும் சேரும். அன்புள்ள --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] 20:30, 25 செப்டெம்பர் 2011 (UTC)
 
== பெயர் வேண்டி.... ==
 
மதிப்பிற்குரிய ஐயா செங்கைப் பொதுவன் அவர்களுக்கு,
:* முதலில் எனது ஐயமான உங்கள் பெயரில் உள்ள செங்கை என்பது தமிழ்ப்பெயராய் இருந்தால் Chenkai என்பதையேச் சாறும் என நினைக்கிறேன். ஐயா இது எனக்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஐயம். இதை எனக்கு தாங்கள் விளங்கும்படி உரைக்க வேண்டும். அது எங்ஙனம் S என்னும் உச்சரிப்பை ஏற்கும் பொழுது ச என்னும் எழுத்து பிற வார்த்தைகளுடன் இணையும் போது ஒற்றை ஏற்கும். அது மட்டுமல்லாமல் நீங்கள் உங்கள் பெயரை ஆங்கிலப்படுத்தும் போது தமிழ் சற்றும் ஏற்காத ஸ, g, d இவைகளை எல்லாம் பயன்படுத்தியுள்ளீர்கள். ஐயா நான் குறிப்பிட்டதில் தவறேதினும் இருந்தால் என்னை தயைக்கூர்ந்து மன்னித்தருள வேண்டும்.
:* முதலில் குறிப்பிட்டதை தவறெனப் பொருட்படுத்தாமல் எனது இரண்டாவது வேண்டுதலுக்குச் செவி சாய்க்கும் படி பணிக்கிறேன். நான் ஆங்கிலத்தில் உள்ள gelatinous என்னும் வார்த்தைக்கு '''இரண்டு அல்லது மூன்றெழுத்தில் பொருள் கொள்ளத்தக்க வார்த்தையைத் தேடி வருகிறேன்'''. இதற்கு நீங்கள் உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். gelatinous என்னும் வார்த்தை ”ஊன்பசை” என்னும் தமிழ்ப்பொருளையுணர்த்தும். ஆனால் இங்கு அவ்வார்த்தை உறுதியற்ற என்னும் பொருளையுணர்த்த வல்லது.
::* குறிப்பாக இது ஒரு வகை நீர்வாழ் உயிர்களுக்கு வழங்கும் பொதுவானப் பெயர்.
::* இதன் உடலில் உள்ள கலங்களில் நீர்த்தன்மை மற்ற உயிரினங்களைவிட கூடுதலாகவும் அதன் உடல் வழவழப்புடனும் காணப்படும்.
::* இவைக் குறிப்பாக கடல்பகுதிகளிலும் இவை ஒரு அலைவிலங்கு வகையறாவுமாகும்.
::* இத்தசைகள் வலிமைக் குறைவானதாகவும், அதில் சில உயிரினவகைகள் கையில் எடுக்கும்போது உடையக்கூடியதாகவும் சிதையக்கூடியதாகவும் காணப்படுகிறது.
::* இவைகளில் குறிப்பிடத்தக்க உயிரினமாக நாம் சொறிமுட்டை (செல்லி மீன்கள் - Jelly fish) என விளிக்கும் அழகான உயிரினம் இப்பிரிவுக்குள் அடங்கும்.
::* பிற உயிரினங்களும் இதன் பண்பையொத்தேக் காணப்படுகிறது.
::* மேலேக் குறிப்பிட்ட பண்புகளையுடைய உயிரினங்களின் பிரிவை ஆங்கிலத்தில் “Gelatinous zooplankton" என அழைக்கிறார்கள். நான் இதற்கு கலைச்சொல் உருவாக்க உங்களின் உதவியை நாடியுள்ளேன். நன்றிகளுடன்.--[[பயனர்:Singamugan|சிங்கமுகன்]] 17:41, 14 அக்டோபர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Sengai_Podhuvan" இலிருந்து மீள்விக்கப்பட்டது