"இரமண மகரிசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: sa:रमणमहर्षिः)
 
== உபதேசங்கள் ==
ரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்' என்னும் ஆன்ம விசாரம். [[ஞான மார்க்கம்|ஞான மார்க்கத்தில்]] தன்னை அறிதல் அல்லது [[முக்தி]] பெறுதலே இவ்வழியின் நோக்கம். [[உபநிடதங்கள்உபநிஷதங்கள்]] மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினைஸாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான 'நான் யார்?' என்ற புத்தகம் முதன்மையானதாகும்.
 
ஆதி சங்கரரின் ஆக்கமான 'ஆத்ம போதம்' தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.
 
முதுகில் புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அனுமதி அளித்தார். இவர் மறைந்தது 1950ல்
1950ல்
 
==ரமண ஆச்ரமம்==
30

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/899581" இருந்து மீள்விக்கப்பட்டது