ஜிக்மே சிங்கே வாங்சுக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஜிக்மே சிங்கே வாங்சுக்'..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''ஜிக்மே சிங்கே வாங்சுக்''' (''Jigme Singye Wangchuck'', பிறப்பு நவம்பர் 11, 1955) [[பூட்டான்|பூட்டானின்]] முன்னாள் அரசர் ஆவார். இவர்தான் பூட்டான் இராச்சியத்தின் நான்காவது [[ட்ரக் கியால்ப்போ]] அதாவது '''டிராகன் ராஜா''' ஆவார். இவர் 1972 முதல் 2006 ம் ஆண்டு வரை பூட்டான் தேசத்தை ஆட்சி செய்தார். பூட்டானின் தற்போதுள்ள நவீன மாற்றத்திற்குப் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டவர் என்ற பெருமை இவரயே சாரும். ஜிக்மே சிங்கே வாங்சுக் தன்னுடைய பதினேழாம் அகவையில் தன் தந்தை [[ஜிக்மே டோர்ஜி வாங்சுக்ஜிக்மேவாங்சுக்|ஜிக்மே டோர்ஜி வாங்சுக்கின்]] திடிர் இறப்பால் அறியனைத் தழுவியவர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜிக்மே_சிங்கே_வாங்சுக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது