634
தொகுப்புகள்
சி |
|||
எழுத்து என்றாலே அது முதலெழுத்தைக் குறிக்கும். இவை 30 (உயிரெழுத்து 12 & மெய்யெழுத்து 18) இவை எந்தச் சார்பும் இல்லாமல் தனித்து ஒலிக்கக்கூடியவை. சார்பெழுத்துக்குள் மொழியைச் சார்ந்து வரும்போதுதான் தன் ஒலிப்பைப் புலப்படுத்தும்.
==எழுத்துக்களின் தொகுப்புக் குறியீட்டுப் பெயர்==
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ - என்னும் பன்னிரண்டும் '''உயிரெழுத்து'''. <br />
[[பகுப்பு:தொல்காப்பியம்]]
[[en:Tolkappiam chapter 1-1]]
|
தொகுப்புகள்