"இரமண மகரிசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== உபதேசங்கள் ==
ரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்' என்னும் ஆன்ம விசாரம். [[ஞான மார்க்கம்|ஞான மார்க்கத்தில்]] தன்னை அறிதல் அல்லது [[முக்தி]] பெறுதலே இவ்வழியின் நோக்கம். [[உபநிஷதங்கள்உபநிடதங்கள்]] மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் ஸாரத்தினைசாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான 'நான் யார்?' என்ற புத்தகம் முதன்மையானதாகும்.
 
ஆதி சங்கரரின் ஆக்கமான 'ஆத்ம போதம்' தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.
 
முதுகில் புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அனுமதி அளித்தார். இவர் மறைந்தது 1950ல்
1950ல்
 
==ரமண ஆச்ரமம்==
 
== தமிழ்ப் படைப்புகள் பட்டியல் ==
* உபதேஶஉபதேச உந்தியார்
* உள்ளது நாற்பது
* உள்ளது நாற்பது அனுபந்தம்
* ஏகான்ம பஞ்சகம்
* ஆன்ம வித்தை
* உபதேஶத்உபதேசத் தனிப்பாக்கள்
* ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை
* ஸ்ரீ அருணாசல அஷ்டகம்
* குரு வாசகக் கோவை
* ஸ்ரீ ரமண நூற்றிரட்டு
* ஸ்ரீ ரமணோபதேஶரமணோபதேச நூன்மாலை - விளக்கவுரை
 
== வெளி இணைப்புகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/899864" இருந்து மீள்விக்கப்பட்டது