கூழ்மப்பிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாறு: *திருத்தம்*
சி →‎அடிப்படை: *திருத்தம்*
வரிசை 12:
மரு. '''வில்லெம் கோல்ஃப்''' என்ற டச்சு மருத்துவர் 1943ஆம் ஆண்டு [[நாசி ஜெர்மனி|நாசிகளால்]] [[நெதர்லாந்து]] பிடிபட்டிருந்த காலத்தில் முதன்முதலாக செயலாற்றுகின்ற நீர்பிரிப்பு சாதனமொன்றை உருவாக்கினார்.<ref name=Davita>''An online source for kidney disease and dialysis information''. http://www.davita.com/dialysis/c/197; Davita: 2010</ref> சரியான உபகரணங்கள் கிடைக்காதநிலையில் [[சாசேஜ்]] உறைகள், குளிர்பான கலன்கள், [[துணி துவைப்பி]], மேலும் கிடைத்த பிற பொருட்களைக் கொண்டு இதனை உருவாக்கினார். அடுத்த இரு ஆண்டுகளில் கோல்ஃப் [[கடிய சிறுநீரகக் காயம்|உடனடி சிறுநீரகக் கோளாறு]] கண்ட 16 நோயாளிகளுக்கு இதன்ப் பயன்படுத்தினார்; ஆனால் இம்முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆயினும் 1945ஆம் ஆண்டில் குருதியில் கூடுதலான [[யூரியா]] சேகரிப்பால் [[ஆழ்மயக்கம்|ஆழ்மயக்கத்தில்]] இருந்த ஓர் 67 வயதுப் பெண்மணிக்கு இந்த சாதனம் மூலம் 11மணி நேரம் குருதிப் பிரிப்பு மேற்கொண்ட பின்னர் நினைவு திரும்பப் பெற்று ஏழு ஆண்டுகள் வாழந்து பின்னர் பிரிதொரு காரணத்தால் மரணமடைந்தார். இவரே செயற்கை முறை சிறுநீர் பிரிப்பு முறையில் வெற்றிகரமாக சிகிட்சை அளிக்கப்பட்ட முதல் நோயாளியாவார்.<ref name=Davita/>
 
== எவ்வாறு செயல்படுகிறது ? ==
== அடிப்படை ==
கூழ்மப்பிரிப்பு அரை''பகுதி-ஊடுருவத்தக்க மென்படலத்தின்'' குறுக்காகஊடாக திரவத்தின்[[சவ்வூடு கரைபொருள்பரவல்|ஊடுபரவல்]] மற்றும்அடிப்படையில் மீ நுண்குருதியில் வடிகட்டல்உள்ள ஆகியவற்றின்கரைபொருள்களுகு ஊடுபரவலின்''மீ அடிப்படையில்நுண் வடிகட்டி'' யாகச் பணியாற்றுகிறதுசெயல்படுகிறது. ஊடுபரவல், நீரில் கரைந்துள்ள பொருட்களின் பண்பை விவரிக்கிறது. நீரில் பொருட்கள் உயர் செறிவுள்ள பகுதியில் இருந்து குறை செறிவுள்ள இடத்துக்கு நகர முயற்சிக்கின்றன.<ref name="Mosby">''மோஸ்பி'ஸ் டிக்ஸ்னரி ஆஃப் மெடிசின், நர்சிங் &amp; ஹெல்த் ப்ரொஃபசன்ஸ்'' . 7ஆம் பதி. சென்ட். லூயிஸ், MO; மோஸ்பி: 2006</ref> அரைபகுதி-ஊடுருவத்தக்க மென்படலத்தின் ஒரு பக்கத்தில் இரத்தம் பாய்கிறது. ''டயாலிசேட்'' அல்லது சிறப்பு கூழ்மப்பிரிப்புத் திரவம் ஆகியவை எதிர் பக்கத்தில் பாய்கின்றனபாய்கின்றது. அரைஊடுருவத்தக்கபகுதி ஊடுருவத்தக்க மென்படலம், பல்வேறு அளவுகளில் துளைகள் அல்லது நுண்துளைகளைக் கொண்டிருக்கும் பொருளின் மெல்லிய அடுக்காக இருக்கிறது. சிறிய கரைபொருட்கள் மற்றும் திரவம் மென்படலத்தின் துளைகள் வழியாகக் கடந்து செல்கின்றன. ஆனால் மென்படலம் பெரிய பொருட்களின்பொருட்களைத் (எடுத்துக்காட்டாக இரத்த சிவப்பணுக்கள், பெரிய புரதங்கள்) வழியைத் தடைதடுத்து செய்கிறதுநிறுத்துகிறது.<ref name="Mosby" />
 
கூழ்மப்பிரிப்பு [[குருதி கூழ்மப்பிரிப்பு]] மற்றும் [[வயிற்று உள்ளுறை கூழ்மப்பிரிப்பு]] என இருவகைப்படும். இரண்டு வகைகளிலும் குருதியிலிருந்து கழிவுப்பொருட்களும் கூடுதல் நீரும் வெவ்வேறு விதங்களில் பிரிக்கப்படுகின்றன. <ref name=Pendse/>குருதி கூழ்மப்பிரிப்பில் குருதியை உடலுக்கு வெளியே எடுத்துச் சென்று ''டயலைசர்'' எனப்படும் புறத்திருக்கும் கருவி மூலம் வடிகட்டப்படுகிறது. டயலைசரின் பகுதி ஊடுரவத்தக்க மென்படத்தின் ஒரு பக்கமாக குருதியும் மறுபக்கத்தில் டயாலிசேட்டும் பாய்கின்றன. இரண்டுக்குமிடையே உள்ள செறிவு மாற்றச்சரிவினால் யூரியா மற்றும் கிரியாட்டின் குருதியிலிருந்து நீக்கப்படுகிறது. இரத்தத்தில் பொட்டாசியம், பாசுபரசு போன்ற கரைபொருட்களின் செறிவு கூடுதலாகவும் டயாலிசேட்டில் மிகக்குறைவாகவும் இருப்பதால் டயாலிசேட்டிற்கு அவை பரவுகின்றன. எனவே டயாலிசேட்டை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பது தேவையாகும். டயாலிசேட்டில் பொட்டாசியம், கால்சியம் போன்ற கனிமங்களின் செறிவு ஆரோக்கியமான குருதியில் உள்ளதைப் போன்றே இருக்குமாறு உள்ளது. பைகார்பனேட் கரைசல் டயாலிசேட்டில் சற்றே கூடுதலாக இருக்குமாறும் தயாரிக்கப்பட்டிருப்பதால் குருதிக்குள் பைகார்பனேட் உப்புக்கள் சென்று இத்தகைய நோயாளிகள் எதிர்கொள்ளும் வளர்சிதைமாற்றத்தினால் ஏற்படும் அமிலத்தேக்கதை ஈடு செய்கின்றன. டயாலிசேட்டில் எனென்ன கரைபொருள்கள், எந்த அளவில் என்பதை சிறுநீரக மருத்துவர் தீர்மானிக்கிறார்.
இரத்த ஊடு பிரித்தல் (HD) மற்றும் சுற்றுவிரிக்குரிய கூழ்மப்பிரிப்பு (PD) ஆகிய கூழ்மப்பிரிப்பின் இரண்டு முக்கிய வகைகள், மாறுபட்ட வழிகளில் இரத்தத்தில் இருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான நீர் ஆகியவற்றை நீக்குகின்றன.<ref name="Pendse" /> இரத்த ஊடு பிரித்தல், பகுதி சவ்வூடு பரவு மென்படலம் கொண்டிருக்கும் டயலைசர் என அழைக்கப்படும் வெளிப்புற வடிகட்டி மூலமாக உடலின் வெளிப்புறத்தில் இரத்த சுழற்சியின் மூலமாக கழிவுகள் மற்றும் நீரை நீக்குகிறது. இரத்தப் பாய்வு ஒரு திசையில் ஏற்படுகிறது மற்றும் டயாலிசேட் எதிர்த்திசையில் பாய்கிறது. இரத்தம் மற்றும் டயாலிசேட்டின் எதிரோட்டப்பாய்வு, இரத்தம் மற்றும் டயாலிசேட்டின் இடையில் கரைபொருட்களின் செறிவு மாறல் விகிதத்தை அதிகரிக்கிறது. அது இரத்தத்தில் இருந்து அதிகப்படியான யூரியா மற்றும் கிரியேட்டினினை நீக்குவதற்கு உதவுகிறது. கரைபொருட்களின் செறிவுகள் (எடுத்துக்காட்டாக [[பொட்டாசியம்]], [[பாஸ்பரஸ்]] மற்றும் யூரியா) இரத்தத்தில் விருப்பின்றி அதிகமாக இருக்கின்றன. ஆனால் கூழ்மப்பிரிப்பு கரைசலில் குறைவு அல்லது இல்லாமை மற்றும் டயாலிசேட்டின் நிலையான மாற்றீடு செய்தல், விருப்பற்ற கரைபொருட்களின் செறிவு மென்படலத்தின் இந்தப் பக்கத்தில் குறைவாக இருப்பதற்கு உறுதியளிக்கிறது. கூழ்மப்பிரிப்புக் கரைசல் பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற கனிமங்களின் நிலைகளைக் கொண்டிருக்கிறது. அவை ஆரோக்கியமான இரத்தத்தில் அவற்றின் இயற்கையான செறிவுக்கு ஒத்ததாக இருக்கிறது. மற்றொரு கரைபொருள் பைகார்பனேட்டுக்காக, கூழ்மப்பிரிப்புக் கரைசல் நிலை, நோயாளிகளில் பொதுவாக இடம்பெற்றிருக்கும் வளர்சிதை மாற்ற அமிலத்தேக்கத்தை நடுநிலையாக்குவதற்கு pH பஃப்பராக செயல்படுவதற்கு இரத்தத்தினுள் பைகார்பனேட்டின் பரவுதலை ஊக்கப்படுத்துவதற்காக சாதாரண இரத்தத்தில் இருப்பதைக் காட்டிலும் சற்று அதிகமான நிலையில் அமைக்கப்பட்டிருக்கிறது. டயாலிசேட்டின் பாகங்களின் நிலைகள் தனிப்பட்ட நோயாளிகளின் தேவைகள் சார்ந்து சிறுநீரக மருத்துவரால் பொதுவாக மருந்து குறிப்பிடப்படுகின்றன. சுற்றுவிரிக்குரிய கூழ்மப்பிரிப்பில், கழிவுகள் மற்றும் நீர் இயற்கையான பகுதி சவ்வூடு பரவு மென்படலமாக குற்றுவிரிக்குரிய மென்படலத்தைப் பயன்படுத்தி உடலின் உட்புற இரத்தத்தில் இருந்து நீக்கப்படுகின்றன. கழிவுகள் மற்றும் அதிகப்படியான நீர் இரத்தத்தில் இருந்து சுற்றுவிரிக்குரிய மென்படலத்தின் குறுக்காக டயாலிசேட் என அழைக்கப்படும் சிறப்பு கூழ்மப்பிரிப்புக் கரைசலினுள் உடலின் திரவப்பகுதிக்கு ஒப்பான கலவையைக் கொண்டிருக்கும் அடிவயிற்று வெற்றிடத்தில் நகர்கிறது.
 
வயிற்று உள்ளுறை கூழ்மப்பிரிப்பில் உடலுக்கு உள்ளேயே உள்ள அடிவயிற்று சுற்றுவிரியின் இயற்கையான மென்படலத்தை பயன்படுத்தி கழிவுகளும் நீரும் வெளியேற்றப்படுகின்றன.
 
==வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கூழ்மப்பிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது