உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 445:
ஐயா, சிலக் கருத்துக்கள் நான் தனிப்பட்ட முறையில் பகிர்ந்தாள வேண்டும். தங்களுக்கு விருப்பம் இருந்தால் தங்களது மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் அல்லது இம்முகவரிக்கு (augustusleo13@gmail.com) மின்னஞ்சல் அனுப்பினாலும் சிறப்பு. இது பொது ஊடகம் என்பதால் சில கருத்தக்கள் என்னால் கையாள இயலாது. அது மட்டம் அல்லாது அங்கே சென்றேன் (அங்கே சென்றேன்) என உச்சரித்தாலும் அவை மெய்யெழுத்தை ஏற்காது என நினைக்கிறேன். ஐயா எனக்கு இலக்கணத்தில் அந்த அளவுக்கு புலமை இல்லை ஆயினும் ஒரு அவாவே. மேலும் நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் ச முதலில் வரும்பொழுது இங்ஙனம் உச்சரிக்கும் என்பது. அவ்வாறு முதலில் வரும்பொழுது உச்சரித்தால் அவை மெய்யெழுத்தை எக்காலத்தும் தழுவாது என்பது என் கருத்து. மேலும், எழுத்துக்கள் மாத்திரை அளவை மாற்றினாலும் அதன் உச்சரிப்பு என்றுமே ஒன்றுதான் என்பதும் என் கருத்து. மேலும் இவ்வொலிகளை ஏற்கும் பொழுது இவை வடமொழியை ஏற்கின்றன. தமிழுக்கு என்று இருக்கும் பிறப்பொலிகளை இழக்கின்றன. பொதுவன் என்பதை pothuvan என எழுதுவதே உசித்தம். மேலும், செங்கைப் பொதுவன் என்பதை chenkaip pothuvan என்பதே என் கருத்து. ஐயா, என் பணிவானக் கருத்து தமிழைச் சிதைத்தது Tamilஏ என்பது.
::* மேலும், தாங்கள் கொடுத்த வற்றில் நான் வழும்பை மட்டும் எடுத்து வழும்பலை விலங்குகள் என இட்டால் பொருத்துமானப் பொருளைத்தருமா என்பதையும் நோக்கியுரைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஐயா, gelatinous என்பதற்கு உறுதியற்ற, உடையக்கூடிய என்னும் பொருளும் கொள்ளும் மாதிரி வேண்டும் ஐயா. நான் விக்கிப்பீடியாவில் கையாண்ட சில வார்த்தைகள் இப்போது புழக்கத்தில் மிகுதியாகக் காணப்படுகிறது. ஆகையால், நான் இச்சொல்லை கையாண்டப் பின் எக்காலத்தும் இது வழுவாய் தோன்றிடக் கூடாதென்பதே என் விருப்பம். ஆகையால், உங்களை இந்தளவுக்கு சிரமிக்கிறேன். தயைக்கூர்ந்து இம்மாணவனை மன்னித்தருளுங்கள். நன்றிகளுடன்.--[[பயனர்:Singamugan|சிங்கமுகன்]] 00:39, 15 அக்டோபர் 2011 (UTC)

அன்புள்ள சிங்கமுகன்

தாங்கள் விரும்பியவண்ணம் தொடர்பு கொள்கிறேன்.

தமிழ் நம்முடையது

எப்படி வேண்டுமானாலும் உச்சரியுங்கள்

பொருள் புரிந்தால் சரி

எனக்கு அளித்த பட்டங்களில், என் பதிவுகளில் என் பெயர் Sengai Podhuvan என உள்ளது. அதனை யாராலும் மாற்ற முடியாது

நீங்கள் உங்கள் விருப்பம் போல் சொல்லிக்கொள்ளுங்கள். தடை ஏதும் இல்லை.

உங்கள் அறிவு தமிழில் வெளிப்படுவதே பேறு.

சொல் இருக்கட்டும்

பொருளுக்கு வாருங்கள்

அன்புள்ள --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] 06:40, 15 அக்டோபர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Sengai_Podhuvan" இலிருந்து மீள்விக்கப்பட்டது