பெருக்கல் சராசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

31 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி (பகுப்பு:புள்ளியியல் சேர்க்கப்பட்டது using HotCat)
==கூட்டுச் சராசரி, இசைச் சராசரியுடனான தொடர்பு==
 
கூட்டுச் சராசரி, பெருக்கல் சராசரி மற்றும் இசைச் சராசரி மூன்றும் [[பித்தாகரஸ்|பித்தாகரசின்]] சராசரிகள்]] என அழைக்கப்படுகின்றன. குறைந்தது ஒரு சோடி சமமில்லாத நேர்ம எண்களைக் கொண்ட தரவுகளின் இம்மூன்று சராசரிகளில் [[இசைச் சராசரி]] குறைந்த மதிப்புடையதாகவும் பெருக்கல் சராசரி இடைப்பட்ட மதிப்புடனும் கூட்டுச் சராசரி அதிக மதிப்புடையதாகவும் அமையும்.
 
இசைச் சராசரி: <math> H </math> ; பெருக்கல் சராசரி: <math> G </math> ; கூட்டல் சராசரி:<math> A </math> எனில்:
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/900219" இருந்து மீள்விக்கப்பட்டது