ஐஇஇஇ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவு
+ படம்
வரிசை 27:
 
==வரலாறு==
[[Imageபடிமம்:IMGP0617IEEE Office.JPGjpg|thumb|right|[[நியூ யார்க்]] நகரத்தின் 3 ஆவது பார் அவென்யூவில் உள்ள 17 ஆவது மாடியில் உள்ள ஐஇஇஇ நிறுவன அலுவலகம்.]]
 
ஐஇஇஇ நிறுவனம், அமெரிக்காவில் உள்ள நியூ யார்க் மாநிலத்தின் இலாபநோக்கமற்ற நிறுவனமாக பதிவுசெய்யப்பெற்றுள்ள ஒன்று.<ref name="tab_operations_manual">{{cite web|url=http://www.ieee.org/about/volunteers/tab_operations_manual.pdf |title=IEEE Technical Activities Board Operations Manual |publisher=IEEE |accessdate={{Start date|2010|11|10}}}}, section 1.1 IEEE Incorporation</ref> 1912 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற வானொலிப் பொறியாளர்கள் கழகமும் (Institute of Radio Engineers, IRE)), 1884 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற அமெரிக்க மின்னியல் பொறியாளர் கழகமும் (American Institute of Electrical Engineers, AIEE) ஒன்றிணைந்து, 1963 ஆம் ஆண்டு ஐஇஇஇ என்னும் புதிய மின்னியல், மின்னணுவியல் பொறியாளர்கள் கழகம் (மிமிபொக) உருவானது
"https://ta.wikipedia.org/wiki/ஐஇஇஇ" இலிருந்து மீள்விக்கப்பட்டது