"கடல் இழுது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9,232 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
"{{Automatic taxobox | fossil_range = {{Fossil range|505|0}} <small..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
("{{Automatic taxobox | fossil_range = {{Fossil range|505|0}} <small..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
{{Automatic taxobox
கடலிலும், பெருங்கடலிலும் காணப்படும் மிக விசித்திரமான குழியுடலிப் பிராணிகளில் ஒன்று சொறி மீன்.
| fossil_range = {{Fossil range|505|0}} <small>[[Cambrian]]&nbsp;– [[Recent]]</small>
| taxon = மெடுசோசோஆ
| name = சொறிமுட்டை
| image = Jelly cc11.jpg
| image_width =
| image_caption = <center>[[Chrysaora quinquecirrha|அட்லாண்டிக் கடற்சொறிமுட்டை]]<br/>''கிரைசாஓரா குவின்குவேசிர்ரா''</center>
| authority = பீட்டர்சன், 1979
}}
சொறிமுட்டை {Jellyfish - en; கடல்சொறி (കടൽച്ചൊറി) - ml} என அழைக்கப்படும் உயிரினம் கடலில் மிகுதியாகக் காணப்படுகின்றது. இவ்வுயிர்கள் கடலுயிரினங்களிலேயே அழகானதும் ஆட்பறிக்கக்கூடியதுமான படைப்பாகும். சொறிமுட்டைகள் இவ்வாழப்பகுதிகளில் தான் காணப்படும் என்று வரையறுக்கவியலா அளவுக்கு அவை பரந்த நீர்நிலைகளில் காணக்கூடிய உயிராக இருக்கின்றன. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும் போது மிக அழகான உயிரினமாகவும் கடற்பகுதிகளில் உலாவிக்கொண்டிருக்கும் போது மிகுந்த தீங்கு விளைவிக்கக் கூடிய உயிரினமாகவும் இருக்கின்றன. இதுவரை 2000க்கும் மேற்பட்ட சொறிமுட்டைச் சிற்றினங்கள் உலகில் அறியப்பட்டுள்ளன. இவை கடலின் கொடிய ஆழத்திலும் உலவும் பண்புள்ளதால் இன்னும் அனேக இனங்கள் அறியப்படாமல் இருக்கின்றன.
 
சொறிமுட்டை நிடேரிய (Cnidaria) உயிரினத்தொகுதியில் உறுப்பினராகவும், இத்தொகுதியிலேயே கடற்பவழங்களும் (coral - பவழப்பாறைகள்), கடற்சாட்டைகளும் (Sea whip) மற்றும் கடற்சாமந்திகளும் (Sea anemone) வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வுயிர்கள் நிடேரியத் தொகுதியில் காணப்படும் எளிமையான் முதுகெலும்பில்லாதவையும் அதே நேரத்தில் அதன் நகருந் தன்மை பிற உருப்பினர்களில் இருந்து மாறுபட்டும் இருக்கிறது.
==உடலமைப்பு==
 
இதன் உடற்தோற்றம் மைய அச்சிலிருந்து உடல் வட்டமாக வரையப்பட்டதைப் போன்றும் அவை சிறப்பான சமச்சீர்மையான நிலையில் காணக்கூடியதாக வுள்ளன. இதன் சமச்சீர்மையானத் தோற்றம் உடலின் எந்தப் பகுதியிலிருந்து இடையூறுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றலுடையவைகளாக இருக்கின்றன. இதன் உடலில் நரம்பு மண்டலங்கள் மட்டம் இருக்கின்றன. அவை ஒளி, மணம், அழுத்தம் மற்றும் புறத்தூண்டல்களை உணரும் நரம்பேற்பிகளை/உணர்வேற்பிகளை (nerve receptors) இருந்துவருகிறது. அதற்கு மூளைப் போன்று தனியமைப்புக் காணப்படுவதில்லை. இதன் உடலின் வெளிப்பகுதியாக புறத்தோல் (epidermis), உட்பகுதியாக குடற்தோல் (gastrodermis) என்னும் பகுதி குடற்பகுதிகளை போர்த்தியதுப் போலவும் காணப்படுகின்றன. புறத்தோலுக்கும் குடற்தோலுக்கும் இடைப்பட்டப் பகுதியாக அடர்ந்த, இழுவை வழவழப்புத்தன்மையுள்ள இடைப்பசை (mesoglea) பகுதிக் காணப்படுகிறது. இதன் உணவுமண்டலம் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டதுப்போல் தொண்டைப்பகுதி, இரைப்பை மற்றும் குடற்பகுதிகள் கொண்டதாக உள்ளது. ஒரு துவாரத்தின் முனையில் வாயும் (mouth), பின்முனையில் குதமும் (anus) இடம் பெற்றுள்ளன. இவற்றுள் வாய்ப்பகுதியில் 4 - 8 வாய்க்கரங்கள்/வாய்நீட்சிகள் (oral arm) உணவை வாயினருகில் கொண்டுவருவதற்கு உணர்கொம்புகளுடன் (Tentacles) இணைந்து உதவுகிறது. இவ்வளவுப் பெற்றிருந்தும் இதன் மொத்த உடற்பகுதியில் 5% மே திடப்பொருளாகும் மீதியணைத்தும் திரவப்பொருளான நீரால் உருவாக்கப்பட்டவையாகும்.
இது அரை ஒளி புகும் கண்ணாடி போன்ற குடை வடிவிலான உடலும், கைப்பிடி போன்று கீழ்நோக்கிச் செல்லும் வாய்த்தண்டும் இருக்கும். இந்தத் தண்டின் நுனியில் இருக்கும் ஒரே திறப்பு பல கிளைகள் கொண்ட சீரணக் குழிக்கு இட்டுச் செல்கிறது. வழக்கமாகச் சொறி மீனின் உடல் தண்ணீரில் தொங்கு நிலையில் இருக்கும். அலைகளில் அசைந்தாடும், கடல் நீரோட்டங்களால் இழுத்துச் செல்லப்படும். ஊணுண்ணும் பிராணி ஒன்றால் தாக்கப்படும் பொழுது சொறிமீன் குடையின் கீழிருந்து நீரை விசையுடன் பீச்சும். இதனால் அது எதிர்த் திசையில் உந்தி உந்தி நீந்திச் செல்லும். இந்த உந்தல்கள் விரைவாக ஒன்றையொன்று அடுத்து வரும் போது சொறி மீன் தனது துருத்திய பகுதி முன்னோக்கியிருக்கப் போதிய வேகத்துடன் நீந்தும்.
 
சொறிமுட்டைகள் பல வடிவங்களிலும், அளவிலும் வண்ணங்களிலும் காணப்படுகின்றன. இவைகளில் சில அங்குலத்திற்குத் தாழ்வாகவும் சில ஏழடிக்கு மிகுந்த விட்டத்தையுடையதாகவும் இருக்கின்றன. அவற்றில் அதன் உணர்கொம்புகள் 100 அடிக்கு மிகுந்தும் காணவல்லவை. அவை எவ்வளவுப் பெரிய உயிரினமாக இருந்தாலும் அதனால் அதன் செங்குத்து நகர்தலிலேயே கட்டுப்பாடுடையதாகவும் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை [[அலைவிலங்கு]]களே யாகும். அதன் பக்கவாட்டு நகர்வு முற்றிலும் காற்றையும் நீரோட்டத்தையும் பொருத்தே அமைந்துள்ளன. அதன் மணிப்போன்ற அமைப்பு சுருங்கி புறத்தை நோக்கி உந்தி தள்ளுவதால் இவை மேல் நோக்கி உந்தப்பட்டு இவை மேலேச் செல்லுகின்றன.
==உணவு==
 
சொறிமுட்டைகள் அதன் உணர்கொம்புகளைக் கொண்டு குத்தும் ஆற்றல் பெற்றவை. இவ்வுணர்கொம்புகளின் உறையமைப்பினுள் வாதங்களை உண்டுச்செய்யக்கூடிய நஞ்சு நிரப்பப்பட்டுள்ளது. அவை உணர்கொம்புகளுடன் ஏதேனும் தொடர்பில் கொள்ளும் போது அந்நச்சுகள் பாய்ச்சப்படுகின்றன. இவ்வுணர்கொம்புகளை சொறிமுட்டைகள் வேட்டையாடுவதற்குப் பயன்படுத்துகின்றன. சிற்சில நேரங்களில் அவை தன்னைப் பாதுக்காக்கவும் பயன்படுத்திக் கொள்கின்றன. இவ்வுணர்கொம்பில் உள்ள நச்சுக்கள் இரையை செயலிழக்க/வாதமடையச் செய்து அவை தப்பிப்பதில் இருந்து தடுக்கிறது. ஆனால் மனிதனைப் பொருத்தவரையில் இந்நச்சுகள் சிறு இடையூறுகளை உண்டாக்குவனவாக உள்ளது. இவைகள் உடலில் சிரங்கு, சொறி, அழற்சியை உண்டுச்செய்வதால் தான் இவைகளுக்கு சொறிமுட்டை என்றப் பெயர் உருவாகலானது. இந்நச்சிற்கு [[மிகையுணர்வூக்கம்|மிகையுணர்வூக்கத்தை]] (Hypersensitivity) ஏற்படுத்தும் வலிமையுள்ளதாக இருக்கின்றன. ஆனால் இக்கொம்புகளின் வீரியம் மிதவெப்பமண்டல கடற்பகுதிகளில் உள்ள சொறிமுட்டைகளில் மிகக்கூடுதலாகவும் அவை ஆளைக்கொள்ளும் அளவுக்கு வலிமையுள்ளதாகவும் இருக்கிறது <ref>http://www.jellyfishfacts.net/jellyfish.html</ref>
நீரில் அதிகமாகப் புலப்படாத நிலையில் அமைதியாக மிதந்து கொண்டிருக்கும் சொறி மீனின் அருகே சிறு மீன் போன்ற ஏதேனும் ஒரு பிராணி நீந்தி வந்து குடை விளிம்பில் அமைந்துள்ள பெருந்தொகையான உணர் கொம்புகளில் படும் பொழுது கொட்டுநூல்கள் வெளியில் வீசப்படுகின்றன. இவை அதைக் காயப்படுத்தி அவற்றை நிலைகுலையச் செய்கின்றன. அதன் பின்பு அது சொறி மீனின் சீரணக் குழிக்குள் செலுத்தப்படுகிறது.
 
==Gallery==
==கடற்காஞ்சொறி==
<center><gallery>
சில பெரிய சொறிமீன்கள் விட்ட அளவில் ஒரு மீட்டருக்கும் அதிகமாக இருக்கும். இவற்றின் கொட்டணுக்கள் மனிதனுக்குக் கூட காஞ்சொறியைத் தீண்டினால் ஏற்படுவது போன்ற வலியை உண்டாக்கும் எனவே இதை முன்னர் கடற் காஞ்சொறிகள் என்று அழைத்தனர். இவற்றின் கொட்டு மனிதனுக்கு ஆபத்தானதும் கூட.
File:Cassiopeia andromeda (Upside-down jellyfish).jpg|Upside-down jellyfish, in சொறிமுட்டையேரி, மேலேப் பாசிகளால் நிரப்பப்பட்ட உணர்கொம்புகளுடன் உள்ள ஒருச் சொறிமுட்டை இதன் பாசிகளை பகலவனை நோக்கியிருப்பதால் ஒளிச்சேர்க்கையை ஊக்குவிக்கின்றன.
File:Sea Nettle Jelly 1.jpg|[[கடற்சொறி]]
File:Aurelia aurita 1.jpg|[[Aurelia aurita|நிலா சொறிமுட்டை]]
File:Phyllorhiza punctata (White-spotted jellyfish) edit.jpg|[[Phyllorhiza punctata|வெண்புள்ளிச் சொறிமுட்டை]]
File:Amazing jellyfish.jpg|புள்ளிகளுள்ள வேறுவகைச் சொறிமுட்டை
File:Chrysaora Colorata.jpg|[[Chrysaora colorata|செவ்வூதா-வரிச்சொறிமுட்டை]]
</gallery></center>
 
==மேற்கோள்==
{{குறுங்கட்டுரை}}
{{Reflist}}
[[பகுப்பு: மீன்கள்]]
 
[[பகுப்பு: கடல்வாழ் உயிரினங்கள்]]
[[பகுப்பு:கடல் மீன்கள்உயிரினம்]]
 
[[ar:قنديل البحر]]
[[bn:জেলিফিশ]]
[[bg:Медуза (животно)]]
[[ca:Medusa]]
[[cs:Medúza]]
[[de:Qualle]]
[[nv:Jélii łóóʼ]]
[[et:Meduus]]
[[el:Μέδουσα (ζώο)]]
[[en:Jellyfish]]
[[es:Medusa (animal)]]
[[eo:Meduzo]]
[[eu:Marmoka]]
[[fa:عروس دریایی]]
[[fo:Hvalspýggjur]]
[[fr:Méduse (animal)]]
[[ga:Smugairle róin]]
[[ko:해파리]]
[[hr:Meduze]]
[[io:Meduzo]]
[[id:Ubur-ubur]]
[[ia:Medusa]]
[[is:Marglyttur]]
[[it:Medusa (zoologia)]]
[[he:מדוזה]]
[[jv:Ubur-ubur]]
[[ka:მედუზები]]
[[lt:Medūzos]]
[[hu:Medúzák]]
[[ml:കടൽച്ചൊറി]]
[[ms:Ubur-ubur]]
[[cdo:Tá]]
[[ne:जेली फिस]]
[[ja:クラゲ]]
[[no:Manet]]
[[nn:Stormaneter]]
[[pnb:جیلی مچھی]]
[[pl:Meduza]]
[[pt:Medusa (animal)]]
[[ro:Acalefe]]
[[qu:Kachu k'arachiq]]
[[ru:Medusozoa]]
[[sq:Kandili i detit]]
[[simple:Jellyfish]]
[[sk:Medúzovce]]
[[sr:Медуза]]
[[sh:Meduze]]
[[fi:Meduusat]]
[[sv:Maneter]]
[[tl:Dikya]]
[[th:แมงกะพรุน]]
[[ti:ዓሳ ለግለግ]]
[[chr:ᏩᏂᎨ ᎠᏣᏗ]]
[[tr:Denizanası]]
[[vi:Sứa]]
[[vls:Kwalle]]
[[war:Bantól]]
[[zh:水母]]
634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/900762" இருந்து மீள்விக்கப்பட்டது