"கடல் இழுது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தமிழ்ச்சொல்லுக்கு உச்சரிப்பு விளக்கம் பொதுவாகத் தேவையில்லை
சி (தமிழ்ச்சொல்லுக்கு உச்சரிப்பு விளக்கம் பொதுவாகத் தேவையில்லை)
| authority = பீட்டர்சன், 1979
}}
'''சொறிமுட்டை''' (உச்சரிப்பு - chorrimuttai) {Jellyfish - en; கடல்சொறி (കടൽച്ചൊറി) - ml}) என அழைக்கப்படும் உயிரினம் கடலில் மிகுதியாகக் காணப்படுகின்றது. இவ்வுயிர்கள் கடலுயிரினங்களிலேயே அழகானதும் ஆட்பறிக்கக்கூடியதுமான படைப்பாகும். சொறிமுட்டைகள் இவ்வாழப்பகுதிகளில் தான் காணப்படும் என்று வரையறுக்கவியலா அளவுக்கு அவை பரந்த நீர்நிலைகளில் காணக்கூடிய உயிராக இருக்கின்றன. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும் போது மிக அழகான உயிரினமாகவும் கடற்பகுதிகளில் உலாவிக்கொண்டிருக்கும் போது மிகுந்த தீங்கு விளைவிக்கக் கூடிய உயிரினமாகவும் இருக்கின்றன. இதுவரை 2000க்கும் மேற்பட்ட சொறிமுட்டைச் சிற்றினங்கள் உலகில் அறியப்பட்டுள்ளன. இவை கடலின் கொடிய ஆழத்திலும் உலவும் பண்புள்ளதால் இன்னும் அனேக இனங்கள் அறியப்படாமல் இருக்கின்றன.
 
சொறிமுட்டை நிடேரிய (Cnidaria) உயிரினத்தொகுதியில் உறுப்பினராகவும், இத்தொகுதியிலேயே கடற்பவழங்களும் (coral - பவழப்பாறைகள்), கடற்சாட்டைகளும் (Sea whip) மற்றும் கடற்சாமந்திகளும் (Sea anemone) வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வுயிர்கள் நிடேரியத் தொகுதியில் காணப்படும் எளிமையான் முதுகெலும்பில்லாதவையும் அதே நேரத்தில் அதன் நகருந் தன்மை பிற உருப்பினர்களில் இருந்து மாறுபட்டும் இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/901049" இருந்து மீள்விக்கப்பட்டது