நாடியா கொமனட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 63:
'''நாடியா எலனா கொமனட்சி''' ({{IPA-ro|ˈnadi.a koməˈnet͡ʃʲ}}; பிறப்பு: {{MONTHNAME|11}} 12, 1961) [[உருமேனியா|உருமேனிய]] [[சீருடற்பயிற்சிகள்|சீருடற்பயிற்சியாளரும்]], [[மொண்ட்ரியால்]], [[கியூபெக்]], [[கனடா]]வில் நடந்த ''1976 கோடை [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]]'' மூன்று தங்கப் பதக்கங்களை வென்றவரும் ஆவார். மேலும் இவரே சீருடற்பயிற்சியில் கச்சிதமான 10 ([[:en:perfect 10 (gymnastics)|perfect score of 10]]) என்னும் இலக்கை அடைந்த முதல் நபர் ஆவார். இவ்விலக்கை அடையும் போது இவருக்கு வயது 14 ஆகும். பின்னாட்களில் ஒலிம்பிக் போட்டிக்கான வயது வரம்பு 18-ஆக உயர்த்தப்பட்டதினால், இவ்விலக்கை அடைந்தவருள் மிக இளையவர் என்னும் பட்டத்தை இவர் நிரந்தரமாகப் பெற்றார்.
 
1980 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இவர் உலகின் தலை சிறந்த சீருடற்பயிற்சியாளருள் ஒருவராக கருதப்படுகின்றார்.<ref name='infoplease'>{{Cite web|url=http://www.infoplease.com/ce6/society/A0822234.html|title=Gymnastics|accessdate=September 6, 2007|publisher=infoplease.com|year=2007|author=The Columbia Electronic Encyclopedia, 6th ed.}}</ref><ref name='boa'>{{Cite web|url=http://www.olympics.org.uk/sporthistory.aspx?gt=S&sp=GA Gymnastics history|title=British Olympic Association|accessdate=September 6, 2007|publisher=British Olympic Association|year=2007|author=British Olympic Association}}</ref><ref>[http://www.cbc.ca/olympics/gymnastics/story/2008/05/14/f-olympics-womengymnastics-history.html 'Munchkin leads European charge of gymnastics'] CBC sports, June 3, 2008</ref>

கொமனட்சி, விளையாட்டுத் துறையிலிருந்து 1981 ஓய்வு பெற்றார். 1984இல் [[புக்கரெஸ்ட்|புக்கரெஸ்டில்]] நடந்த ஒய்வு பெறும் நிகழ்சியில் அப்போதைய [[பன்னாட்டு ஒலிம்பிக் குழு]]வின் அவைத்தலைவர் பங்கு பெற்றார்.<ref name="Still A Perfect 10"/>

கொமனட்சி, 2000ஆம் ஆண்டு, 20ஆம் ''நூற்றாண்டின் தலை சிறந்த விளையாட்டு வீரராக'', லாஉரஸ் உலக விளையாட்டு அகடமியால் தேர்வு செய்யப்பட்டார்.<ref>{{cite news| url=http://www.cnn.com/2008/SPORT/04/29/nadiacomaneci/index.html | work=CNN | title=Nadia Comaneci | date=July 7, 2008}}</ref>
 
[[File:Comaneci05.jpg|left|thumb|[[காண்டலீசா ரைஸ்|காண்டலீசா ரைஸுடன்]] கொமனட்சி (வலப்புரம்).]]
"https://ta.wikipedia.org/wiki/நாடியா_கொமனட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது