"கடல் இழுது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

109 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (தமிழ்ச்சொல்லுக்கு உச்சரிப்பு விளக்கம் பொதுவாகத் தேவையில்லை)
==பெயர்க்காரணம்==
[[File:Flower Hat Jellyfish 1.jpg|thumb|260px|right|<center>பூந்தொப்பிச் சொறிமுட்டை</center>]]
இவைகள் அழகானவை மட்டுமல்ல இன்னல்களைக் கூட்டவல்லவை. இவைகளின் உணர்நீட்சிகளில் இருந்து பாய்சப்படும் நச்சானது மிகையுணர்வூக்கத்தை உண்டுச்செய்யக்கூடியவை. அவை உடலில் பலவித எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தி சொறியை உண்டுச்செய்வதால் பெயரின் முற்பகுதி தோன்றியது. இதன் சமச்சீரான உடற்தோற்றம் அதன் அழகான முட்டைவடிவத் தலையமைப்பு இதற்கு சொறிமுட்டை அல்லது முட்டைசொறி என்ற பெயர் உருவாகக் காரணமாயின.<ref>http://eprints.cmfri.org.in/3057/1/MFIS_60-2.pdf</ref>
 
==பண்புகள்==
634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/901277" இருந்து மீள்விக்கப்பட்டது