"கடல் இழுது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

193 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
==பெயர்க்காரணம்==
[[File:Flower Hat Jellyfish 1.jpg|thumb|260px|right|<center>பூந்தொப்பிச் சொறிமுட்டை</center>]]
இவைகள் அழகானவை மட்டுமல்ல இன்னல்களைக் கூட்டவல்லவை. இவைகளின் உணர்நீட்சிகளில் இருந்து பாய்சப்படும் நச்சானது மிகையுணர்வூக்கத்தை உண்டுச்செய்யக்கூடியவை. அவை உடலில் பலவித எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தி சொறியை உண்டுச்செய்வதால் பெயரின் முற்பகுதி தோன்றியது. இதன் சமச்சீரான உடற்தோற்றம் அதன் அழகான குடை/முட்டைவடிவத் தலையமைப்பு இதற்கு சொறிமுட்டை அல்லது முட்டைசொறி என்ற பெயர் உருவாகக் காரணமாயின.<ref>Chidambaram L, 1984, Export oriented processing of Indian Jelly fish (Muttai Chori, Tamil) by Indonesian method at Pondicherry region, Mar. Fish. Infor. Serv. T & E Ser., 60: 1984 http://eprints.cmfri.org.in/3057/1/MFIS_60-2.pdf</ref>
 
==பண்புகள்==
634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/901295" இருந்து மீள்விக்கப்பட்டது